பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை, அவர்களும் என்மால் வந்து:தாங்களியற்றிய ஆரிபுநாயக புராணத் துச் சில படலங்கட்கு. எங்களூரில் தாங்களே வியாக்கியானம் புரிதல்வேண்டுமென மிக்க விருப்புடன் வேண்டிக் கொண்டார்கள். நாயகமவர்களின் மான்மியம் எங்கும் பள்குகடுவன்ஸல் சோட்பா முடையேன் யானாதலின், அன்னார் வேண்டுகோட்படி சிலநாள் காறும் அங்கு வியாக்கியானஞ் செய்தேன். அக்காலத்தும் பலர்: இத்தகைய அரும்பொருளமைந்த காவியத்தை லசணமாக்குலே உத்தமமென ஒருமித்துக் கூறினர். ஆரிபுநாயகம் பத்தியரூபத்தி ருத்தலோகி கத்தியப்பத் திருத்தலும் சிறப்புடைத்தா மென்பது எனக்கு முடம்பாடாய்ப் பலர்க்கும் கோட்பாடாயினமையால், அல்ஙனஞ் செய்தேமுடிப்பமென யான் துணிபுத்து. விலைத்து 1822-ம் வருடம் பீயுலவ்வல் மாதம் இதனைத்தொடங்கி, கோத் திரமுதல் உபாத் திறாக காற்பத்தோத்தியாயங்களையுடைய சந்தமாச் செய்து முடித்தேன். இல் செய்து முடிந்தபின், அச்சிடுதற்கு முயல நேர்ந்தது. அ தற்கு வேண்டுமான பொருளைத் தம்கைப்பொறுப்பாச் செல்விட முன்வருவாரொருவர் இங்கின்மையால், யா துசெய்வது! எவர்+குக் கைப்பொறுப்பின்றிப் புத்தகத்திற்கு முற்பணக்கிரவம் குறைந்த தாக நியமித்துப் பலரிடத்தும் கையொப்பம்பெற்று அப்பொருள் கொண்டு அக்டேலாமெனத் தீர்மானித்து, விளம்பரப்பத்திரம் இச் சிட்டு எங்கும் பரத்தி, கையொப்பப்பணஞ் சேர்த்தற்கு அங்கங் கேமிருவாகிகளும் நிரமிக்கப் பட்டாயின. ஆயினும், நூற்றுக்கணக் தில் வேண்டுமான (சழுத்தொகையும் அங்கள் பொருமிக்கச் செர்ந் ) அச்சிட்டு முடிதற்குக் காலநீடிப்பும், மிக்க பிரயாசையு.முன்டாறு எம்னறு மெண்ணம் பெரிதாய், அச்சுவிஷயத்தில் மீனக்கிளாச்சி சிறிதுமின், இருக்க கொட்தது. இஃஇக்கனமாக, தஞ்சைமா 1ம நிதைச் சேர்ந்த ஐயன்பேட்டையிற் கனதன வானுபிருந்து விளங்கிய காதிறுசாகீபு அவர்களின் செல்வக்குமா ரராயவனித்து, இலங்கைப் பிய தானவர்ததக பிலா மணியாயும், அருந்தமிழ்ப் புலவரை ஆதரித்தருவும் அரிய வள்ளண்யும் சீர்த் திபெற்றிச் சுறந்து வளக்கும் ஸ்ரீமாத், அப்துல்கசாகிபு அவர் என் ஆரிபுநாயக வானம் அச்சிடுதற்கு முற்பணஞ் சேர்க்கப்போர் துதைக் கேள்வியுற்ற, உடனே ஐஞ்ஞூறு ரூபாயை யெனக் கறுப் பி, ஒருகதமு மெழுதினார்கள், அக் கடிதத்தில் "தாங்கள் ஆரிபு