ஆரிபுநாயக வசனம். அந்த மடகத்தினால் பிரக்கினை யற்றுப்போனர்கள். சொ ற்ப நேரமளவும் அம்மயக்கத்தில் முழுகியிருந்து, தெளி வயெற்குர்கள். மேலே போய்க்கொண்டிருந்த ஆசனம் ஒ ரிடத்திற்பொய் நின்றது. அந்த இடம் இன்னதென்று அவர்களுக்குத் தெரியாது. இன்ன இடத்திற்குச் செல் கின்றோம்;இன்னிஇடத்தில் இருக்கின்றோம் என்று அ வர்களால் அறியக்கூடவில்லை. 20 [அல்லா மீது சத்தியமாக நான் அந்த இடத்தை அறியவில் என்று நாயகமவரிகள் சத்தியம்பண்ணிக் சினெல்லியிருக்கின். றார்கள்.] இவ்வாறு இருக்கையில், நாயகமவர்கள் திரைகளைக் கண்டார்கள். அவையெல்லாம் ஒளிகளால் உண்டாயிருந் தன. அவற்றின் அழகு, சிறப்பு, மகத்துவம் முதலிய, வற்றை வருணிக்க யாரும் சக்திபெற்றிருக்கவில்லை. அவ் விற்த்திரைகளை நாயாமவர்கள் பார்த்துக்கொண் டிருக் கும்போது, அத்திரைகளுக்குப் பின்பக்கத்திருந்து ஒரு சத்தம் கேட்டது. அச்சத்தம் இது:- السلام علیک یا عبدی و یا سلطان سيد احمد الشيراني انا لله * " பெஸலாமு அலைக்க யா அப்தீ, வயா சுல்தான் சையி தி குமதல் கப்று, இன்னீ அனல்லா” இதன் பொருள்:- (அஸ்ஸலாமு அலைக்க என் அடிமைசிய, சுல்தான் சையிது அகுமதுல் கபீமே, திடனாக வான்தான் அல்லா] என்பதாம். இச்சத்தத்தை நாயகமவர்கள் கேட்டு, இதற்குப் பிர தி கூறினார்கள். அது:- لا اله الا أنت و أنت محبوبي و مقصودي انت رب العالمي ها جل جلا لك وعم نوالک
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/131
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை