பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீஅறாஜும் “லா இலாஹ இல்லா அன்த, வ அன்த மஞ்சபூபீ, வ மக்ஸுட்ப)தீ, அன்த முப்புல் ஆலமீன். ஜல்ல ஜலாலும் வ அம்ம இதன் பொருள்:- (உள்ளையன்றி வேறே ஆண்டவன் இல்லே. உவக்கப்பட்டவ ஓலும், சாடப்பட்டவனும் 5யேதான். நீயே உலசத்தார்க்குக் கர்த் தன். - உன்னுடைய வல்லமையே வல்லமையாயிற்று உன் சனை. யே ஒருமிக்க வரி உள்ளது.) என்பதாம். e இவ்வாறு நாய கமவர்கள் கூறி, பிள்னும் “யா அல்லா, உன் அடியானான என்னுடைய சொல்லாலும், செயலர் தும், பொருளாலும் உண்டாகின்ற எல்லாவணக்கங்களை யும் உனக்கு நான் காணிக்கை வைக்கின்றேன்” என்று சொன்ஞர்கள். இவ்வாறு சொன்னபின், மறுபடியும் அத்திரைகளுக்கு அப்பால் இருந்து காயகமவர்களை வி ளித்து பசையிது அகுமதுல் கபீறே, நீர் கௌதுல் அகுலம், நீர் சுல்தானுல் ஆரிபீன்; நீர் குத்பு; நீர் என் ஹப்பு, நீர்என் ஆஷிகு; நீர் என் அந்தரங்கமாகிய சிற்று; நீர் என கலீபா. இன்னும் கேட்சீராகி? என் அடியார் இடத்துக் கொண் ஊற்றொன்பது நாமங்கள் எனக்கு வழங்குகின்றான் அவ் வாறே உமக்கும் தொண்ணூற்றொன்பது, நாமங்களை இப் போது நான் தருகின்றேன்; அவற்றை நீர் ஏற்பீராக. .அ வை:- அகுமது, முத்தக், ஹஸைனி, றபாஇ, ஹாதி, மஹ்தி, ஆரிபு, சையிது, றஹ்மத்து, முஹிப்பு, மஹ்பூபு, லாதிகு, மு ஸத்திக, பூவிகு, மஉஷா, சைபுல்லா, தைப்பு, காஹிறு, சமிப்தாஹு ல்லர், கறீம், ஸக், ஸிற்றுல்லா, ஜமீல், ஷபீஉ, மாஹு லா, மக்பூறு, மஸ்றாறு, கன்ஜுல்லா, ஸபீட், றப் 2., ஆவும், பூரிபு, தகீ, ர, பஹ்றுல்லா, ஷாஹிது, மஷ்ஹ - து, பான, பாகி, முஷ்தாக்குல்லா, முபஷ்ஷிறு, வாஸிலு, கா மில்,ஞாமினு வஸீலத்துல்லா, முமின், ஸாலிகு, குத்புல் ஆ லம்,ஜீவ், முகற்றபு, கேௗதுல் அகுலம், சல்தானுல் ஆரிபீன், கரு