13 நாமமகிமை. ர றைவேற்றிவந்தகையும் கிந்தித்து, அல்வாகுத் தஆலா வைப் புகழ்ந்து, அவன்செய்யும் உபரத்திற்கு நன்றியறிவுள் ளவர்களாய், ஊர்விடுத்து வெளிப்பட்டி-பனிரண்டுவருஷங் களுக்குப்பின் திரும்பி யதாயிகு வந்து சேர்ந்தார்கள். நா யகமவர்கள் அல்லா றுநின்ற பெருநிலை ஒளலியாக்களுக் ருள் பெரும் புகழாயிருந்தது., சாதண் முற்றிற்று. 14 - ம் அத்தீயாயம். நீ நாமமகிமை [இது, சுல்தாஜுல் ஆரிபீன் சையிது அதம்நூல் கபீர றவியல் லாத அன்கு அவர்களுக்கு அல்லாதத் தஆலர் னால், பின்னும் கி ஆடத்த இருபத்துநான்கு திருநாமம்களையும், அவற்றின் மகிறை வையம் சொல்கின்றது. இதற்கு றவி கள்:- சைத அபுல் பத்ஹி புனு கனுழல் வாஸ்க்கும், சைதவ் அதலம் மஇல்லித்தி விபுனு ஹாலைரஷ் ஷீரடியும்.) உலகத்தை விலை கொள்ளத்தக்க மாசற்ற காணிக்க மொன்று இருந்து சுடர்விட்டு எறிப்பதுபோல் சுல்தான் சையிது அழுதுல் கபீறு றலியல்லாகு அன்கு அவர்கள் ப தாயிகு நகம், மில் இருந்து மனிதர்களின் மனக்கண்கள் மா சற்றுப் பிரகாசிக்கும்படி வாழ்ந்தார்கள். பெரியோர்கள் கூ. டி விருக்கும் நபைநடுவே அவர்கள் விற்றிருக்கும் தன்மை, வெண்ணிர் அமைந்த இனிமையான பாற்கடலிடத்து உதயாளி புதியநோர் முழுமதி தோற்றுவது போல வி ளுங்காரிக்கும். அவர்களின் மன மான திருவாய் மொழி கள்,படர்ந்த இருளை அலுத்து சிலக்குவதுபோல உலகத்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/144
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை