Mஉள் ஆரியநாயக வசனம், 13 எனத் தா து அவலச் சிந்தனைகளை அனுத்து விலக்காநிற்கும். யகமவர்கள் இதனிடையில் "அகுமதிய்யா கள் திருநாமத்தால். ஒரு தறீக்கும் உண்டாக்கினார்கள், தாங்கள் முன்னமே முரிதாய் கிலாபத்துப் பெற்ற நபாஇய் யா என்கின்ற தறீக்கில் பிறதை முரீதா க்குவதும் அன்றி, புதிதாகநியமித்த அகு திய்யர் என்னும் தறிக்கிலும் முரீதாக் கிவந்தார்கள். மஷயி மார்களுள் அவர்களுக்கு கொான ஒருவர் "அக்காலத்து இல்லை. நபி முகம்மது எல்லல்லாகு அ லைகிவஸல்ல மவர்கள் 4 டத் த கடல் "மன் அ றப நட்ஸஹு, பகத்அறப் றப்பஹ" என்றருளிய திருவாய் மொழியின்(தன்னை உணர்ந்தவன், தன் ஆண்டவனை உணர்வான்) என்கின்ற பொருட்டு இணங்க, ஒவ்வொருவரும் தன்னை யும் தன் ஆண்டவாயும் உணர்வதில் திறம்படச் செய்து, அவர்க ளெல்லாமையும் ஆரிபு களாக்கி வந்சார்கள் குத்புல் ஆலம் சையிது அகுமதில் கபீறும் நபாஇ றலி யல்லாகு அன்குஅவர்கள் இவ்வாளுகச் சிறந்துவாழும் கா லத்து ஒரு நாள், மன உணர்ச்சி இன்றி அறிவின் முறை மை கெட்ட முழுமக்கட்கூட்டத்தி இருக்கின்ற பல் நூல்களும் உணர்ந்த நுண்ணறிவு பெற புலவன் முகம் வர்டி ஒடுங்கினாற்போலக் தரைமலர்கள் இங்க மாலைப் பொழுது வந்தது. வரவே, ஞாயிறு தன் கதிர்களைச் சுருக் அஸதகிரியிற் சென்று அடங்கிற்று, வந்து வெள் ளிகள் வாரி இறைத்ததுபோலப் பிரகாசிக்கு அவ்விர வு வெள்ளிக்கிழமையின் இரவாயிருந்தது. அன்று நாய்க் மவர்கள் இஷா தொழுத பின், முஷாஹதா என்னும் சட ரை இருதயத்துக் கொளுத்தி வைத்துப் பொ? புலாதிக ளையெல்லாம் ஒடுக்கி, அல்லாகுத் தஆலா வின் தால்லியைக் காணும் விருப்பத்துடன் இருந்தார்கள். அவருப்பத் தின்படி அவனுடைய தஜல்லி நோற்றாவாயிற்று.
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/145
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை