இக சேர்த்து வாயால் உரைத்து, அந்நாமத்தை வஸீலா வாக் A அல்லாகுத் தஆலா இடத்து இரந்து கேட்டால், அது உடனே நிறைவேறும். அல்லாகுத்தா தன் மஹ்பூபா கிய நாயகமவர்கள் பொருட்டு அதை நிறைவேற்றுவான். இது உண்மை. இன்னும் சொல்கின்றேன் ஈசாவே, சேட் பீராக, ஒருமனிதன் துன்யா வுடைய. அபலது தீனு டை ய காரியங்களும் தன்னற விரும்பிச் செய்தவிடத்து அது நிறைவேறாமற் போகுமாயின், இரண்டு றக்அத்து த்தொழு வதற்காக உறு செய்து தக்பீற கட்டி, முதல் றக்அத் தில் பாத்திஹா வுக்குப்பின் “இன்னா அன்ஜல்னா” என்கின்ற சூறத் தைப் பனிரண்டுதரமும், இரண்டாம் றக்அத் தில் பாத்திஹா வுக்குப்பின் "குல்ஹு வல்லாஹு" என்கின்ற சூரத்தை முன் றுதரமுமாக ஒதித் கொழுதுமுடித்து, ந.3 முகம்மது ஸல்லல்லாகு அலைவாயல்ல மவர்கள் திருநாமத் தின்மீது மூன்றுநாம் ஸலவாத்து ச் சொல்லிவிட்டு "நான் தொழுக இத்தொழுகையின் தன்மையை சுல்தானுல் ஆரி பீன் சையிது அகுமதுல் கபீறு நலியல்லாது அன்கு அவர்க ளுடைய ஹுக்கு ஹதியா வாக்கினேன என்று சொல் விமுடித்து எழுந்து,பதாயித நகரத்திசைக்கு எதிரே நின்று அடி ஒன்றுக்கு ஒருதரமாக " அஸ்ஸலாமு அலைக்க யா சுல்தானல் திரிபீன் சுல்தான் சைமீது அகுமதுல் கபீறு வ பலைனும் நடாஇ” என்று மூன்று தரம் ஸலாம் சொல் லி மூன்று அடிகள் முன்னோக்கிச் சென்று, நாயகமவர்கள் எதிரே யிருப்பதுபோலும் தோற்றப்படுவதுபோலும் இரு தயத்தில் எண்ணம்வைத்து, ஒரு அரசன்முன்னே அவன் குடிகளுள் ஒருவன் எவ்வாறு அஞ்சி யடங்கி நிற்பாகினா அவ்வாறு அஞ்சி படங்கி நின்றுகொண்டு, மறுபடியும் ஒ ருதரம் லலாம் சொல்லி, தன் இருதபத்து எண்ணியிருக் கும் விருப்பமான கரும தை அவர்கள்பால் கதை மேற்சொல்லியுள்ள இ பத்துநான்கு திருளமங்களையும் ஓதி அழைத்து " என்வருப்பத்தை நிறைவேற்றல் வேண் 33
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/150
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை