பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இபுறாஹீமுல் அகுறபு முரீதானது. கூஎ விடை மலை காண்பதுபோல அல்லாகுத் தஆலா வைக் கா ஊணும் நிலையாகிய முஆயினா வையும் நன்கு விளங்கத் தெரி வித்து, அந்நிலைமைகளிலும் கருமசாதனஞ் செய்வித்துப் பழக்கினார்கள். தபற்றக்கு, இஜாஜத்து, கல்பத்து என்னும் போர்வைகளையும் போர்த்தி, என்றைக்கும் தங்கள் பக்கத் தே யிருக்கும்படி வைத்துக்கொண்டார்கள். நாயகமவர் களின் முர்தீன் களுள் இபுறாஹீமுல் அகுறபு முதன்மை யாளரா யிருந்தார்கள். (சாயகமவர்களின் மருகாகிய இபுறவிழல் அதறபு அவர் கள் தங்கள் மாமனாருடைய முதன்மையான கலீபாக்களுள் ஒரு வராயும், சிறந்த ஒலி யாயும் மேன்மை பெற்று விளங்கினார்கள். நா யக்கவர்கள் உபாந் தானபின் தங்களுக்கு ஹே இணையில்லாத ஓ லியூரய், அநேக கறுமத்து ளைச் செய்கின் றவர்களா யிருந் தார்கள். இவர்களின் அற்புத வரலாறுகள் இச்சிரந்தத்தின் கடைசியாகிய உபாத்து என்னும் அத்தியயத்திற் சில சொல்லப்படுகின்றன.) சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் சுபீறு றலியல் லாகு அன்கு அவர்கள் தங்கள் மருகர் இபுறாஹீமுல் அகு றபு அவர்களை முரீதா க்கிய பின், ஒருதினம் அவர்களை அழைத்துச் சமூகத்தில் இருத்திக்கொண்டு பின் வருமா ஐ சொல்கின்றார்கள்:- " இபுறாஹீமே, கேளும். முந்தி நாள உண்ணவும் உ டுக்கவும் வகையற்ற ஏழைக்கு ஒப்பாயிருந்தேன். நபுஸை ஓடுக்குதற்காக வேண்டி இனிமையான உணவுகளை வெ றுத்து, எளியோர்போல உடையுடுத்தித் திரிந்தேன். பின் னர், அல்லாகுத் தஆலா என்னை விளித்து. நீர் அரசர்கள் போல உடையுறித்துவீராக' என்று சத்தியம் பண்ணிச் சொன்னான். அதனாவோடு நான் இவ்வாறு அல்ங்கார மான ஆடைகளை அணிகின்றேன். அன்றியும் அவன்>அ குமதுல் கபீறே, நீர் ஊண், தீன், குடிப்புக்களை அரசர்கள் அநுபவிப்பதுபோல அநுபவிப்பீராக' என்றுகட்டளையிட எஜமான் தன் அடிமையாகிய என்மீத் இ டான் த வ ம