ஆரிபுநாயக வசனம். ரங்கி உயர்த்தி உடையடுத்தவம், உயர்ந்து உணவுண்ணவும் சத்தியம் பண்ணிப் பல தடவைகளில் எவினபடியால், அ வண எவினவண்ணம் நான் செய்யத் தொடங்கினேன். ஒவ்வொரு சமயத்து நாள் உடுத்தும்போதும், உன்னும் பேரதும், தின்னும்போதும், குடிக்கும்போதும், அல்லா குத் தஆலா என்னைவிளித்து ‘என் மஹ்பூபே, என் மஉஷாடுச் கே, என்னுடைய எறுப்பமுள்ள ஜமால் ஜலால் மீது ஆ ணையாத இதை நீர் உடுத்துவீராக; இதை உண்பீராக; இ நைத் தின்பீராக இகைக் குடிப்பிராக' என்று கருனை யோடு சொல்வான். கான் அவ்வாறே செய்வேன், மிகமே வான என் ஊண்தீன்களில் மறாக்கு என்று கொஞ்ச மும் மிஞ்சவைக்கமாட்டேன்" என்று இம்மட்டுஞ்சொல் விவிட்டு, ஒரு நாரிசை நேரம் வாய்மூடி இருந்தார்கள். இருந்து, பின்னரும் தல நிமிரம் சொல்கின்றார்கள்: "இபுறாஹீமே, நான் எவப்பட்ட மனிதன்; ஏவின வன் ஏவற்படி செய்கின்றேன். சான் செய்வதைப் பார் து, இதுபோல நீர் செய்யாதீர், நான் ஆரம்பகாலத்து இ ருந்ததுபோலவே நீர் இருந்த வேண்டும். நான் அல்லா குத் தீஆலா வுடைய முஹப்பத் திலும், மஅரிபத் திலும், அ லைகடலாயிருக்கின் றேன். அந்த முஹப்பத்து, மஅரிபுத்து க் "கடலில் அள்ளிப் பருகினவர்களுள் நபி முகம்மது ஸல்லல் லாத அலைசிவஸல்ல மலர்களும், அவர்களின் அஸ்ஹாபு, களும் அன்றி மற்ற எல்லாரும் ஒரு சிறங்கையளவு பருகி ஜேரும், ஒரு அள்ளி நக்கினோருமா யிருப்பார்கள். அவர வர்க்கு கிடைத்த அளவுதான் அவரவர் அநுபவித்தார். சுள். நானேஅம் முஹப்பத் மஅரிபத்து க்களின் பிரவா குழாயே யிருக்கின்றேன். ஆல்லால், இபுராஹீமே, நான் செய்வதுபே பால நீர் செய்யா தீர். நான்செய்யும் ஒரு கரு மத்தை மேலானது என்று நீர் என்னி, அப்படிச் செய் யத்துணியாதீர். நான் ஆதியில் இருந்தவாறு நீர் இருப்பி என்று திருவாப்யலர்ந்து சொன்னார்கள். சாக
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/157
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை