பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 + முகவுை மை! அங்ஙனமின்றி, முதனூலிற் கிடந்தவண்ணங் கூறிய சரிதத் திற்குற்றம்பிடித்து, அதற்கு என்னைத் தூற்றுதலால் யாதுபலன்? சரிதக்குற்றம் என்பாலதாமா? நாயகமவர்களையும், அவர்களின் சரிதமின்ன தென்று முன்னர் எழுதிவைத்த பெரியோரையும் நற் றினாலன்றே பலன்பெற்லாம்! இவ்வகைப்பட்டதோர் கருமத்தி நுழைந்து செய்துமுடித்தற்கு ஆற்றவில்லா த அழுக்காற்றுமாக்கள் பின்னை யாதுதான் செய்வர்! அன்னார் தன்மையை உலகமே ம திப்பதாக. யான் செய்துள்ள ஒவ்வொரு கிரந்தத்தும் படுன் பிரயா சை இனத் தென்பதனையும், இந்தமோ ரருஞ்செய்கையேயென் பதனையும், மனிதியும் கல்விப் பெருக்கமு முன்ன மகான்கள் அறி யாதிரார், அச்சுச்சோ தஞப் பிரற்களைக் கண்ணுங்கருத்து மொன்றுபட ஆன்றி சோக்குமிடத்தும், மனிதத்தன்மைக் கேற்பச் சிற்சில தவறு தல்கள் உண்டாவ தியற்கையே. அவ்வாறு இக்கிரந்தத்துத் தவறிப் போந்த சில வழுக்களைப் பின்னர்க்கண்டு, அவற்றைத் திருத்திய தோர் பிழைதிருத்தப் பத்திரமு மச்சிட்டு இதனோடு சேர்த்திருக் கின்றது, அதிற் சண்டலை 'யன்றிப் பின்றுஞ் சிலவும், அச்சடிக் குங்காத் பிறழ்ந்த முற்றுப்புள்ளி முதலிய லாக்கியக்குறிகளும் வழு விக் காணப்படுமாயின், வாசிப்போர் அவற்றையும் ஒருசோ இடத் திற் கேற்பத் திருத்திக் கொள்ளுதல் கடமையாம். "குற்றங்கடிக் து குறைபெய்து வாசித்தல், கற்றறிந்த மாந்தர்கடன்" என்பது ஆன்னோர்வாக் கன்றோ? அறபில் யா என்னும் விளியுருபேற்றுவரும் பெயர்கள் “யா சுல்தானல் ஆரிபீன்” “யா தாஜல்வாஸிவின்” யா கௌதல், அதலம்” என உல் என்பர அல் என்னும் திரிபுபெத்தன்றே வரு அவ்விதி? இச்திரந்தத்துள அவைகள் இவ்விதி பெற்றும் பெறாதும் வந்திருப்பதோடு, இன்மைப் பொருட்டாய் வரும் ரபீ என்றுஞ் சொல் சிலவிடத்து அறபின் உச்சரிப்புக் கேற்பத் தீர்க்கமாயும், சிலவிடத்துத் தமிழ்த் தொடர்மொழிக்கேற்ப இரச்சுவாயும் வர் இருக்கும். முற்றக் கற்றூர்க்கு இருவேறுவகைப்பட வந்தமை குந் தமாயின் பொறுத்தருள்க. இக்கிரந்தம் சென்னையின்கண் அச்சிடும் காலத்து, இதனை யச்சிட்ட “ழஸ்லிம் அபிமானி” யந்திரசாலைத் தலைவரும், பூன ளி தாதுவிர்த்தி போதினி முதலிய கிரந்தகர்த்தாவும் யூனானிவைத்