கசசி ஆரிபுநாயக வசனம். னும் கலிமா வில் நபி யும், இது பாத் தும் உண்டு, திக்றுக டை பெறும்போதெல்லாம் நபி இதுபாத்து களைச் சிந்தனை பண்ணிக் கொள்வீராக. இது பழகினால், இருமை என் னும் துளிரபாவணை அற்று, ஒருமை என்னும் அத்துவிதரிலை யாகிய வஹதானியத்துத் தரிபடும். ஆதலால், இந்தப் ப பிற்சியைக் கைவிடாதீர். இது உமக்கு அப்பியாசமாயிருர். தால், அல்லாருத் தலா வுடைய அஸ்மா, ஸீபாத்து, அட் ஆல் அனைத்தும் உம்மிடத்து உண்டாய், அவன்குணங் கொண்டு குணங்கொளவீர், அப்போது உம்முடைய சொல்லும் செயலும் அவனுடையனவாகும். ஆதலால், உதுமானு டைய மகனே, இப்போது நான் சொல்வதைக் கடைப்பிடித்து நிற்பீராக "என்றகூ கூறினார்கள். 39 நாயகமவர்கள் இவ்வளவும் சொல்லிமுடித்து, மறுப டியும் சைகு அலிக்கு தாத்து டைய முறாகபா வைக் கற் பித்தார்கள். அது தாத்து டைய இஸ்மு களுள் ஜாமிஆன ஒரு இஸ்மை முறாகபா செய்தல் என்றும், அதன் வகைவி வரம் இன்னவை யென்றும் தெளிவுபெறத் தெரிவித்தார் கள். இது தீர்ந்தபின், மறுத்தும் அவரை நோக்கி "உது மானு டைய மகன்(அலி யே, இந்த முருகபா வை நீர் இ டைவிடாதீர். நித்தியகருமமாகச் செய்துவருவீராக. இந்த முற புர வானது அல்ல தந் தஆலா வை ஸ்டுஞதற் குக் குறுக்கான வழியாயிருக்கும். நான்கூறும் இதனை நீர் உறுதி கொள்வீரா டிருகட் செய்வதைக் சுடமையாக் கிக் கொள்வீராக இது அவனிடஞ் செல்லுதற்கு உள்ள வழிகள் பள்ளும் மிக முடுகுகலான வழியாயிருக்கும். அலி யே மறந்திடாதீர்; விட்டிடாதீர்; என்று சொன்னார் கள். கடைசியாகச் சொல்லவேண்டிய சொல்லை மூன்றுத டவை பாகச் சொல்லி, அவரைப்போகும்படி கட்டளை விட்டு அனுப்பினார்கள்.
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/163
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை