பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை. திய சாத்திர பண்டித சிகாமணியுமாகிய ஹலறத்து ஐசிம், பா, முகம்மது அப்துல்லாசாகிபு அவர்கள் தமது யந்திரசாலையை என் சொந்தம்போலப் பாவிக்கவிடுத்து, யானெடுக்க வேண்டிய பிரயா சைகளை யெல்லாம் தாமே பெடுத்துக்கொண்டு, தம்முடைய வே வளமிகுதியைக் கருதாது யானெழுதி யதுப்பிய கையெழுத்துப் பிர திக்கு அச்சுப்பிரதி வேறுபடா வண்ணம் ஒவ்வொரு பிரதியையும் பன்முறை யொப்புரோக்கி, கால நீட்டித்தலையும் பாராது அவற் தை என் பார்வைக்கு மறுப்பினந்து அச்சிட்டு முடித்துக் கொடுத்த பேருதவி, ஒருபோதும் மறத்தற்பாலான்று, வேற்றாளுதவி யின்றி யானொருவனே தனித்திருந்து செய்யும் இவ்வகைக் கருமத்தில் ஒருவர்செய்யு முதவி தினைத்துணையாயினும், மலைத்துணையாக் கொள்வதன்றே என்கடமை 8 காரண இக்கிரந்தத்துப் பெருமையினையும் என் சிறுமையினையும் சீர் தூக்கிப் பார்க்குமிடத்து, இது நிறைவேறப் பெற்றமைக்குக் குணாலயமாகிய நாயகமவர்களின் அற்புத மகிமையே மாம். ஒன்றுக்கு மாகாத சிறியருட் சிறியேனை நன்ன இப்பெரி யகருமத்திற் புகுத்தி கடப்பித்து இதனை நிறைவேற்றி யருளிய நாயகமவர்களின் திருவடிக்கு அடிமைபூண்டு என்றைக்குர். தி யாகின்றேன். வா. குலாம் காதிறு நாவலன்; கிரந்தகர்த்தா. முகவுரை முற்றிற்று