தினனம பார்வையால் முத்தியளித்தது. கருரு என்னும் பார்வையால் தம்மைப்போல் ஆக்குர் தன்மையே அதிக வழக்கமாயிருந்தது. தோஷியென்று எழுதப்பட்டதை மாற்றி கிர்த்தோஷி யென்று எழுதச் செய்தது, நாயகமவர்களின் பார்வை தானே? அன்று முத லாக அவ்க்ஷித வழக்கம் ஆரமபிக்கலே, நாலா திக்கிலும் உள் ள பாமரசனங்கள் வந்து வந்து நாயகமவர்களின் திரு நோக்கம் எய்தி முத்திபெறத் தொடங்கினார்கள். இது எங்கும் பரவவே, பல தேசத்தாரும் உதாயிகு நகரத்திற்கு, னாத்தப்போக்கா யிருப்பதால், அவ்வூர் சிறப்பான ஓ திருவிழா நிகழும் இடத்திற்கு ஒப்பாயிருக் ஒருபோது நூற்றிருபதுபேர் ஒரு கூட்டமாய்த் தி ரண்டு பதாயிகு நகரத்திற்கு வந்து, உயகமவர்களின் திரு வாயிற்சென்று பணிந்துநின்று “ யா சுல்தானுல் ஆரிபீன். சையித அகுமதுல் கபீறு, எவ்விதப் பவிகளானாலும் தங் கள் திருவடியிடத்து வந்தபோது, அங்கள் தங்களின் ஒப்பற்ற பார்வையால் பாவக்கறைதீர்ந்துத்திபெறுகின் றார்கள் என்று நாங்கள் கேள்வியுற்றோம். தங்கள் திருவ டித் தொண்டர்களாகிய நாங்கள் அறிவற்ற ஏழைகள், கல்வியென்பது இன்னது என்று எங்கட்குத் தெரியாது. கற்றவர்களின் சகவாசமும் எங்களுக்கு இல்லை அவர் களைக் கண்டால் நாங்கள் இகழ்வோம். அதனால், அக் அல்விமான்கள் எங்களை என்றைக்கும் அறவெறுப்பார்கள். உங்கள் தன்மை விளக்கோடு ஒத்த தன்மைட்ர விருக்கின் றதே அன்றி, மனிதத் தன்மையாயில்லை. இயன்மா தற் கு நாங்கள் எழுத வாசிக்கக் கல்லாமையே காரணம். இவ் வித முழு மூடத்துவம் உள்ள எங்கள் கதி யாதாய் முடியு மோ என நாங்கள் எண்ணினவர்களும் அல்லேம். இனி நாங்கள் சுஎன்செய்வோம். இவ்வளவுக்குமேல் நாங்கள் சுற்றுக்கேட்டுக் கரைசேர் தல் எங்ஙனம் கூடும்! யாைைசயிதி, இப்போது தங்கள் திருவடிகளே தஞ்சம் என்று வந்து. விட்டோம். தாங்கள் எங்கள் மீது இரக்கம்வைத்துத் தன்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/174
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை