கருகூ ஆரிபுநாயக வசனம். கன் கருணைக் கண்களால் எங்களை நோக்கி முத்தி யுய்க்க வேண்டும்” என்று முறையிட்டார்கள், இவ்வாறு சொல்லும்போ து, அவர்கள் கண்களில் நின் று நீர் பெருக்கெடுத்து ஓட அலறி அழுதார்கள் நூற்றி ருபது பேரும் வரிசையாய் நின்று அமுது, பாவக்கறை தீ ரப் பார்த்துப் பலன் தரல் வேண்டும் என மன்றாடின தன் மை எவர்' மனதையம் உருக்காயல் இராறு, அவர்கள் அ முறையிடுவதை நாயகமவர்கள் கேட்டு மறுமொழி ஒன்றும் அவர்களுக்குச்சொல்லவில்லை. சற்றுநேரம்ல்ரை யும் கிரமகுனிந்து இருந்தார்கள். இருக்கையில், ளயகம் வர்களின் திருமேனி இசக்கிறம் மாறி மஞ்சள் நிறம்கொண் டது. முழுமேனியும் மஞ்சள் நிறம் ஆனவுடன் நாயரும் வர்கள் நிமிர்ந்தார்கள் நிமிரும்போதே தங்கள் திருக்கண் ணோக்கம் எதிரேற்கும் நூற்றிருபது பேர்கள் மீதும் ப டும்படி நிவ்வியான பார்வையாகப் பார் ர்த்தார்கள். அம் பார்வை அக்கூட்டத்தாரின் மனத்துள் செறிந்து கிடங் த மல இருள் அறுக்கும் ஞாயிற்றின் கதிர்போ லா யிற்று. அஞ்ஞான இருளை அறுக்கும் ஞான தீபம் போன்ற நாயகமவர்களின் அருணோக்கம் எய்தியபோது, அந்நூற் றிருபது பேர்களின் மனங்களெல்லாம் களங்கம் அற்ற கண்ணாடிபோல் தெளிவுற்றுப் பிரகாசித்தன. அல்லாகுத் தஆலா வின் முஹப்பத்தும் மஅரிபத்தும் குடிகொண்டன, இல்மு கள் எல்லாவற்றிலும் கேர்ச்சி பெற்றோராயினார் கள். நூற்றிருபது பேருள் ஒவ்வொருவரும் நம்மையும் தம்முடைய றப்பை யும் அறிந்த ஆரிபாய் விட்டார்கள். மன அறிவு ஒருசிறிதும் இன்றி மிருகத் தன்மை யாய்க் காலங்கழித்துத் திரிந்த அந் நூற்றிருபது, பேரும் தாயகமவர்களின் ஒரே பார்வைகொண்டு அல்லாகுத் தஆ லா இடத்து உஸுலாப் விட்டபடியால், அந்த இஷ்கு அவர்களை மற்றொன்றில் நாட இடங்கொடுக்க இல்லை. அ
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/175
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை