19 - ம் அத்தியாயம்.. குத்பு நாயகர் வாய்மொழி. [இது, சுல்தானுல் ஆரிபின் சையிதீ அருமதுல் கபீறு றலி யல்லாது அன்கு அவர்களிஊர்குறித்துத்புல் அக்தா பு சையிது முகியித்தீன் அப்துல் சாற அஜைலாளி மயில்லாத அன்கு அவர்கள் வியந்து உறிய திருவாய் மொழியின் வாற்றைச் சொல்கின்றது, இதற்கு றவி:- சைத அழியிடன் லைத்தி] வ ஆரிபு களுக்கு சுல்தான கிய சையிது அகுமதல் கபீறு றலியல்ாகு அன்கு அவர்கள் பதாயிகு சகரத்தில் வாழ்த்தி ருக்கின்ற இக்காலத்து, கத்பு களுக்கு நாயகமாகிய சையி முகியித்தீன் அப்துல்காதிறு ஜைலானி றல் பல்லாகு அன் கு அவர்கள் பகுதாது நகரத்தில் வாழ்த்திருக்கினறார்கள். அக்காலன்று குத்டஜ்ஜமான் குத்பு நாயகமவர்கள் தாம். அப் போதுள்ள மற்ற எல்லா குத்பு களும் அவர்களுக்குக் கீழ் ப்பட்டே யிருந்தார்கள். ஆரிபு நாயகமவர்களும் அவர்க ளுக்குக் கீழ்ப்பட்டவர்களாயே யிருந்தார்கள். ஆரிபுநாயக மவர்களுக்கு மிஅறஜி லேயே குத்பு வட்டமும் கெனது பட் -மும் கிடைத்திருந்தும், இக்கதை நிகழும் இப்போது குத்புல் அக்தாபும், கௌதுல் அகுலமு மாயிருக்கவில்லை. குத் பு நாயகமவர்கள் உபாத் தாளபின்னரே ஆரிபு நாயகமவர் கள் குத்புஜ்ஜமானும், கெளதுல் அகுல மும் ஆனார்கள். இருவரும் ஒரேகாலத்தினராயினும், ஆரிபு நாயகமவர்க ளுக்கு குத்பு நாயகமவர்கள் இருபத்தெட்டு வயது மூத்த வர்கள். அவர்கள் ஹிஜ்றத்து * ஐஞ்ஞூற்றறபத்திரண்டாம் ஐஞ்ஞூற் அறுபத்தோரளம் வருஷம் என்பது "குத்பு நடிகர் நீரியாணமான்மியர் J
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/178
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை