பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குத்புநாயகர் வாய்மொழி. சுக என்றுகேட்டார்கள். அதற்கு குப்பு நாயகமவர்கள் அவர் களைநோக்கிக் கீழ்வருமாறு சொல்கின்றார்கள்:- "சைகு ஹம்மாதே, கேட்பீர்களாக. சையிது அகும் துல் கபீறு என்பவர் ஷர்அத்து, தறீகத்து,. ஹகீகத்து, மஅரி பத்து என்கின்ற இத் துறைகள் நான்கிலும் நான்கு கட லாய், அந்தான்கு கடனுங் கலந்த ஓரவைகடலானவர், அன ருடைய மகத்துவத்தைப் பற்றிப்பேசி முடிப்பதற்கு ஔ லியா க்களும், முஷாயிகு மார்களும் சக்தியற்று, நாவடங் கினர். அவருடைய வல்லமையை அவர்கள் சைக்கினையா கக் குறிப்பிட்டு உரைப்பார்களேயன்றி, விரித்துரைக்க மாட்டார்கள். அதற்கு அவர்கனோல்லாம் இயன்றவர்கள் அல்லர். அவர் அல்லாகுத் தஆலா வுடைய சிற்று ஆனவர். இன்னும் அவனுடைய வலுப்பமுள்ள. மேஹ்பூபு ஆனவர். இனி நான் இவ்வுணத்தைவிட்டு மவுத் கானபின்னர், அ ர் என்னைப்போல கேளதுல் அகுலம்" ஆவார்" என இதுவரையும் கூறி ஒரு கடிகைகேரமளவும் வாய்மூடிக் குனிந்திருந்து, பின் " ஹம்மாதே,” என்று நி மிர்ந்து கூறுகின்றார்கள்:- "அல்லாகுத் தஆலா மீது ஆணையாக நான் மவுத் தான பின்னர், அகுமதுல் கபீறு என்னுடைய தறஜா என்னும்பத வியில நின்று நாற்பதுபங்கு அதிகம் பெறுவார். அவரு டைய கருமங்களும் நிலைமையும் மிக மேம்பாடு அடையும்” எனக்கூறிவிட்டு, மறுபடியும் தலையைக் கவிழ்ந்து கொண்டு அதிகநேரம் ஒன்றும் பேசாது இருந்தார்கள். அதன்பின்னர், முன்போல “ஹம்மாதே, என்று விளித் துக்கொண்டு நிமிர்த் "அகுமதுல் கபீறைக் குறித்து நபி முகம்மது ஸல்லல்• லாகு அலைகிவஸல்ல மவர்கள் திருவாய்மலர்ந்து அருளிய ஹத்து ஒன்றுண்டு. அதனைத் தாங்கள் கேட்டிருக்கின்றீர் களா" என வினாவினார்கள். அதற்கு சைகு ஹம்மாது Ba: