பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குத்புநாயகர் வாய்மொழி. மைற னவர் நடுவிலானவர்; இவர் என்சந்ததி; அபுல் ஹஸின் அ லி உடைய மகன் சையிது அருமதில் கபிற.] என்பதாம். இந்த ஹதீதை நபி ராயகமவர்கள் சொன்னதாக அமீ இல் முமினீன் சையிதினா ( அபூபக்கர் ஸித்தீக்கு றலியல்லா கு அன்கு அவர்கள் கேட்டு, அவர்களில் நின்று வரன்மு றையாகக் கேட்டோர் பெயர்களுடன் நான் கேட்டிருக் கின்றேன் என்று எனக்குச் சொன்னார்கள். ஆதலால் சைகு ஹம்மாதே, சாங்கள் இதை மலடபாடம் பண்ணிக் கொண்டு, தங்கள் முரீதீன் களுக்கும் மனப்பாடமாக்கக் கட்டளை புரிவீர்களாக என்று கூ முடித்தார்கள். இ தைக்கேட்ட சைகு ஹம்மாது அவர்களும், அங்கு நின்ற ஒலி மார்களும் மிக ஆச்சரியமுற்றும் களிகூர்ந்தார்கள்' 対 பின்பு ஒருநாள் வாஸ்து என்னும்வேட்டணத்தில் நின் கனாய முடைய மகனார் அபுல்பத்ஹு என்னும் பெரி இயார் குத்டிராகமவர்களைக் கணபதற்காக பகுதாது குரு குதிக்கு வந்தார்கள். அப்போது சத்பு நாயகமவர்கள் ப் குதாது நகரத்து ஆலயத்தின்கண் சுவரிற் சாய்ந்துகொண் டிருந்தார்கள். அ. ஔலியாக்கள் அங்கே புடை குழ்ந்து கூடிக்கொண்டு உட்காந்திருந்தார்கள். அபுல்

  • அப்பக்கள் விந்ர்த்த பாறிபுஜமஆஜிபுக்கு ச்சொல்ல, அவர்

ஆ ஸிசதிபுணு கலீலுக்குச்சொல்ல, அவர் ஸ்ஹீதிபுரு அப்துல்கறீ ழக்குச்சொல்ல, அவர் ஹாமிதிபுணு ழஸா ஜாமிக்குச்சொல்ல, அவர் மஹ்ழ திபுu ஹுஸைனுடக்குச்சொல்ல, அவர் அப்துற்றஹ்மானில் ஜைது க்குச்சொல்ல, அவர் அலியிபுனு ஹஸ்னு க்குச்சொல்ல, அ வேர் சைத் ஜமாலுத்தீனிபுனு அபி அப்துல்லாறி முகம்மது க்கும் சொல்ல, அவர் தம் குமாரளுகிய எனக்குச்சொன்னர் என்று அப் துல்லாஹில் மத்றீ யலர்களும் இந்த ஹதீதைக் குறித்து றிலாயத் து ச்செய்யுமிடத்துச் சொல்கின்றார்கள். இவர்கள் தாம் ராயகம் வர்களின் சரித்திர நூல்களுள் முதனூலாசிரியர். இவர்கள் றிவா யத்து ச்செய்யும் விஷயங்களெல்லாம் மேரிக்கண்டறிந்தவையும், தக்சு பெரியோர்கள் சொல்லச் சேட்டவையும? பிருக்கின்றனர்.