கசுவு ஆரிபுநாயம் வசனம். அதுதான் அவனுடைய இக்கு. அதனை அவன்மீது பற்று தல் உள்ளோரே அறிவர். நிச்சயமாக நீ அந்த இஷ்கை அறிய விரும்புகின்றாயா? " என்று சொல்லிவிட்டு “அல் லாவீன் இஷ்கா!" எனப் பேரேக்கமாக ஏங்கிப் பெருமுச் சுவிட்டார்கள். அப்போது அப்பெருமூச்சில் நின்று அக் கினி பறத்து, சாய்சமவர்களையும் அவர்களிருந்த விருக்ஷத் தையும் சூழ்ந்து வளைந்து பற்றிக்கொண்டு சுவாலித்துஎ ரிந்தது. அவ்வக்கினிக்குள் நாயகம்வர்கள் அகப்பட்டு வி ருக்ஷத்தோடு எரிந்துபோனார்கள். நாயகமவர்களின் திரு மேனிவெந்த சாம்பல் டுவே ரசத்தால் ஆன மணிபோல ஒரு வஸ்துவிருந்து உலங்கிக்கொண்டிருந்தது. கேட்டுவந்தவர் அஞ்சத்தக்க இந்காட்சியைக்கண்டு வேருண்டு, அங்கிருந்து விரைந்தோடிவந்து, குத்பு நாயக மவர்கள்பால் அங்கு நிகழ்க்கதைச்சொன்னார். அவர்கள் அவரை கோக்கி" சையிது அகுமதுல் கபீறு எரிந்து இறந்து போனார் என்று நி அஞ்சாதே; கொஞ்சம் அத்தரும் பன் னீரும் எடுத்துக்கொண்டுபோய், சாம்பலிற்கண்ட ரசமணி மீது ஊற்றிவிட்டு நில" என் அகட்டளையிட்டார்கள். அவ் வாறே அவர் அத்தகும் பன்னிரும் கொணர்ந்து தாம் கண் ட வஸ்துவின்மீது தெளித்தார். தெளித்த நிமிஷத்திலே யே நாயகமவர்கள் முன்போலப் பசிய விருக்ஷத்தின் கீழ் உட்காந்திருப்பது தெரிந்தது அவர் கண்டவுடன் நெருங் கி நாயகமவர்களின் திருவடிகளைத்தொட்டு முத்தம் இட டு, பணிந்து நின்றார். நாயகமவர்கள் அவரைநோக்கி "ஏம னிதனே, அல்லா வடைய இஷ்கை க் கண்டாயா ? இது தான் அவனுடைய இஷ்கு. அது இப்படித்தான் அவன் அல்லா சதை எரித்துவிடும். எங்கள் காயகமவர்களுக்கு என் ஸலாம் சொல்வாயாக; போ” என்று கூறி அவரை அனுப்பினார்கள். அவர் அங்கிருந்து குத்பு நாயகமவர்களி டத்தீவத்து,நிகழ்ந்ததைச் சொன்னர் அதற்கு அவர்கள்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/187
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை