பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 குத்புநாயகர் மகத்துவம். "சுல்தானுல் ஆரிபீனை நீ தெரிந்துகொண்டாயா! அவர் தாம் அந்த இஷ்கில் நிரம்பினவர்; இனி கெளதுல் அகுல மும், குத்புல் அக்தாயும் அவர்தாம் " என்று கூறினார்கள். எரிந்துயிர்த்தது முற்றிற்று 21 - ம் அத்தியாயம். குத்பு நாயகர் மகத்துவம். அதயதில் கபீறு லலி (இது, சுல்தானுல் ஆரிபின் சையிது பல்லாகு அன்கு அவர்கள், கத்புல் அக்தாவு கையிது முகியித்தட்டு அப்துல்காதிறு ஜைவானி நலியல்லாது அன்கு அவர்களின் மகத்து வத்தைத் தமது திருவாய் மலர்ந்து சொன்ன வரலாற்றைச் சொல் கின்றது. இதற்கு றவி - சைத அப்துல்லாஹில் அத்றி.) இறக்கு என்னும் பரந்த வான, த்தின்க பகுதாது என்னும் சூரியமண்டலத்தில் குத்பு நாயகம் என்கின்ற சூ ரியனும், பதாயிகு என்னும் சந்தரண்டலத்தில் ஆரிபுநா யகம் என்கின்ற சந்திரனும் இருந்து ளிகான்று விளங் குங்காலத்து, குத்பு நாயக்மவர்களின் முர்தீன் களான சீவர் களுள் ஒருவர் ஆரிபு ணயகமவர்களைக் காண்பதற்காக பகு தாதை விட்டுப் புறப்பட்டு, பதாயிகு க்கு வந்தார். வந்த வர், நாயகமவர்கள் பெரிய ஔலியா க்களும் சிறந்த ம ஷாயிகு மாக்களும் புடைசூழ வீற்றிருக்கும் மகத்துவம் பெற்ற சபையிடத்துச் சென்று ஸலாம் சொல்லித் தாழ்க் உதுகின்றார். க தங்கள்முன் வந்து தாழ்ந்து கைகட்டிநிற்கும் அம் தப்பெரியோரை நாயகமவர்கள் நோக்கிப் பிரதி ஸவாம் சொல்லிவிட்டு, பின் அவரை விளித்து “சகோதரதே நீர் உ