பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளஎம். ஆரிபுநாயக வசனம். டலும் அவர்களேயாம். இம்னு- பின் கண்ணும், மறுமை யின் கண்ணும், அவர்களைப்பற்றி கொண்டு நிற்கும் திரு வடித் தொண்டர்களுக்குக் கருணை கூர்ந்து சகல சுகாறும். வங்களையும் கொடுத்து ரகமிக்கும் கருணாகரர். ஓளலியா க் களுக்கு சுல்தான் பூலோகத்திற்கும், வானலோகத்திற்கும். குத்பு, குத்புல் அக்தாபு. என்றைக்கும் அல்லாகுத் தஆலா வு டன் மருவியிருக்கும் மகிமைவாய்ந்தவர்கள். வானத்து ம லக்குகளும், பூமியிலுள்ள மனிதர்களும், ஜின் களும் கூடி. வருணித்தாலும், அவர்களின் வருணனை அடங்கமாட்டா. எங்கள்கண்களிலும், உள்ளங்களிலும், என்றைக்கும் இ ருந்து விளங்கும் இறைவர். சபையார்களே, அந்த நாயகம் லர்களின் இயற்கை செயற்கைகளை எங்கள் இருதயத்தைத் ம றுவிக்கும். இவற்றை தீவிர் கவனித்து உணர்ந்து கொள்வீர்களாக. என் நாவினால் அர்களைப் புகழ்தற்கு நான் அருகள் அல்லர். ஆதலால், வாயை மூடுகின்றேன்" என்று தீங்ஙனம் சொன்னபோது, அச்சபை ஒளும் பிற்று. எல்லாரும் அஞ்சி விலவிலத்திட்டார்கள். பிள்பு நாயகமார்கள் அங்கு நிற்போரிற் சிலரைநோக்கி னங்கள் நாயகத்தின் புகழைப் பேசவொட்டாமலும், நாங்கள் கேட் கவொட்டாமல் தடுத்த இவனுடைய பிரேதம், னவர் கண்ணுக்கும்புலப்படாமல் மறைந்துவிடவேண்டும். ஆக லால், எடுத்துப் பதைத்துவிடுங்கள் என்று கட்டளையிட் டார்கள். அக்கட்டளைப்படி அவர் சரீரம் மண்ணினுள் புதைக்கப்பட்டது. குத்பு நாயகர் மகத்துவம் முற்றிற்று.