22 -ம் அந்தியாயன். நரக விமோசனம். ர [இது, கல்நானுல் ஆரிபீன் சையிது அதுமதுல் கபீறு றலி யல்லாத அன்த அவர்களின் முரீதுகள் இருவர் நுன்யா விலேயே ஈசகத்தில் தின்றும் விமோசனம் பெற்றவர்கள் என்று சாசனம் பெற்ற வாலா ற்றைச் சொல்கின்றது. இதக்கு ருவி ரைகு அப் துல்லாஹில் மத்றி.) சைகு றலியல்லாகு அன்கு கன்னும் சுல்தானுல் ஆரி பீன் சையிது அகுமதுல் கபீறு நலியல்லாகு அன்கு அவர் கள் பதாயிகு காத்தில் மிகச் சிறப்புற்று வாழ்ந்திருந்தார். கள். அவர்களால் மனிதர் அடையும் பலன் ளவறந்த தாயிருந்தன. முத்தி பெறுதற்கு மனிதர்கள் இதிரல் தீர ளாய் வருதலும் அன்றி, கோராளர், பேய்க்கோட் பட் டோா, தீராம் பகையுள்ளோர் என்னும் இவர்களும் வர் அசுகம் அடைவார்கள். பெரும்பாள் இடர் கட்டவித நோயாளரும், பிசாசுகளாற் பிடிபபுண்டோருமே நர்சி மவர்களிடத்து வந்து பணித்து, அவர்கள் கையால் * ர க்ஷைகள் எழுதி வாங்கிக்கொண்டு போவார்கள். அல்வித பக்ஷைகளை அவர்கள் கட்டியிருக்குங் காலமெல்லாம் எவ் வித ஆபத்தும் ஆணுகுவது இல்லை. இது பெரும் வழக்க மாயிருந்தது. யார் யார் வந்துளது எதற்காக ரக்ஷைகேட் கின்றார்களோ அவர்களுக் கெல்லாம் நாயகமவர்கள் தங் கள் கையால் எழுதியே கொடுப்பார்கள். எழுதுவதற்கு
- ரக்ஷைய நஅவிது. அது போய்க்கும் பேய்க்கும் ரஷா பக்
தனயாக எழுதிக் கட்டிக்கொள்வது,