பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரக விமோசனம். எடு நாயகமவர்களின் முரீதின் களுள் மஆலிபுனு யூசுபு, அப்துல் முன்இம் என இருவர் பதாயிகு நசுரத்தில் இருந் தார்கள். அவ்விருவரும் மஅரியா வுடைய கல்வியில் மிகப் பழக்கமும், விருப்பமும் உள்ளவர்கள். ஒருவரை ஒருவர் பிரியாத சிநேகர். உண்ணும் வேளையும், உறங்கும் வேளை யும், வணக்கம்புரியும் வேளையும், மற்றெந்த வேளையும், இ ருவரும் ஒன்றாயே யிருப்பார்கள். எவ்வகைக் கருமத்தும் இருவரும் ஒருங்கொத்து நடப்பார்கள். அவர்கள் சகவா சத்தில் பிரிவை யாருங்கண்டதில்லை. எந்த இடத்தும் இ ருவருமே யிருந்து அல்லாகுத் தஆலா வின் ரகசியங்களைப் ருவருமேயிருந்து பற்றிச் சம்பாஷிப்பார்கள். அவர்கள் மற்றவர்களோடு ப ழகுவதும் இல்லை. இவ்விதமாய் அவ்விருவரும் மனப்பற் றுதலோடு ஒருமித்து வாழ்ந்தார்கள். மஆல், அப்துல் முன்இம் என்னும் அவ்விருவரும் ஒ ருநாள் பதாயிகை விட்டுப் புறப்பட்டுப் பக்கத்தேயுள்ள மலைச்சாரவிற்போய், ஒரு அடவிக்குள் உட்காந்து, அல் லாகுத் தஆலாவை அறியும் இல்மில் நின்றும் சிவைற்றைப் பேசிக்கொண் டிருந்தார்கள். இடைக்கிடை தலீல், ஹத்து களும் அவர்கள் சம்பாஷணையில் வந்துகொண் டிருந்தன. அங்ஙனம் இருவரும் சம்பாஷிக்கும்பேர்து, அத்துல் முன்இம் என்பவர் மஆலை நோக்கி " நண்பரே, நாம் இரு வரும் இவ்வாறாகச் சம்பாஷணை செய்த வண்ணமாய் இன் னும் எவ்வளவு காலம்வரையும் இருப்போம்! நம் சைகு ற லியல்லாகு அன்கு அவர்கள் ஈமக்கு இறாதத்து ச் செய்வித் த அந்நாள் முதல் இதுகாறும் நீர் செய்துவந்த கருமசா தனத்தினால் உமக்குச் சிந்திலானது என்ன?” எனக் கேட்டார். அதற்கு ஆ சிநேகிதரே, கேட்பீராசு, ‘நி விர் ஒரு கருமத்தை விரும்பினீராயின், அல்லாகுத் தஆலா இடத்து அதனைச் சாட்டுவீராக' என்று நமக்கு சைகுற லியல்லாகு அன்கு அவர்கள் சொல்லித்தர இல்லையா? ஆ