ஆரிபுநாயக வசனம். 857-808 அவனே தலால், நம்முடைய நாட்டம் அவன்பாலது. நம்முடைய நாட்டத்தை நிறைவேற்றித் தருபவன். மால் இயன்றது யாது! வதில் கூறினார். இதைக்கேட், ட அப்துல் முன்இம் பின்னும் மசூலை நோக்கி "நன்பரே, இந்த நேரத்தில் கான் ஒரு கருமத்கை விரும்புகின்றேன். அதாவது:- காம் இருவரும் ஈரகத்தில் நின்னும் விமோச னம் அடைந்தவர்கள் என்று எழுதிய ஒரு பத்திரம் வா கத்தில் நின்று நம்மீது விழவேண்டும் என்பதுதான் என் று சொன்னார். அப்துல் முன்இம் இவ்வாறு சொன்ளவு டன், மஆல் அவரை நோக்கி சிநேகிதரே, அல்லாகுத் த ஆலா வின் பேரருளும், பெருங்கொடையும், உபகாரகுண மும், சொல்லு குட் பட்டவையல்ல. அவை உலகத்தை ருமிக்க வளைந்திருக்கின்றன. அவ்வித வல்லவன், சீரவி ரும்பியவாறு செய்யவுச் தக்கவன் காணபீர் எனப் பிர தி மொழிந்தார். 29 இருவரும் இவ்வாறு சம்பாஷிக்கையில், அவர்கள் இ ருதயம் அல்லாகுத் தஆலா வின் இருதத்தில் முழுகியிருக் தன. அப்பேச்சு முடிந்த மாத்திரத்தில், வெண்ணிறமுள் ள துண்டுக்காகிதம் ஒன்று ஆகாயத்திலிருந்து பறந்துவர்
- ஆவ்விருவர்க்கும் முன்னே விழுந்தது. காகிதம் விழக்
கண்டவுடன், மஆல் அட்துல் முன்இமைப்பார்த்து: எண் பரே, நீர் விரும்பிய வண்ணம் கிடைத்தது; எடுத்துக்கொள் வீராக என்றார். அப்துல் முன்இம் அதிய ஆவலோடே அக் காகிதத்தை விரைந்து எடுத்து, நம் கண்களாற் கூர்க்கப் பார்த்தார். அதில் ஒரு அரமாவது இல்லை. வெறுங்கா கிதமாய, வெள்ளையாயிருந்தது. பின்னுல் அதனை அவர் கையிற் பிடித்துத் திருப்பிப் பார்த்தார்; அக்ஷரத் தின் அடையாளமும் அதில் இல்லை. முழுமையும் வெறு மையாயேயிருந்தது. அதனால் அவ்விருவரும் புதுமையுற் அடிநாம் இக் காகிதத்தை நமது சைகு றலி பல்லாகு அன் து