பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவுய ஆரிபுநாயக வசனம். வாழ்க்கைக்கு வேண்டுமான ஆடுமாடுகளெல்லாம் உண வின் றி விழுந்துமடிந்தன. சன்மார்க்கமுறைமை தவறிய பாவம் விளைக்கும் தீயோர் வாழும் இடங்களில் அவர்கட்கு உணர்ச்சி யுண்டாகற்பொருட்டுச் சோதணையாக நேரிடும் ஆபத்துக்களுள் ஒன்றாகிய இப்பஞ்சம் ஆசராந்தவறாத ஔலியா க்கள் நிரம்பியுள்ள இந்த இறக்கு தேசத்தைப் பிடித்த காரணம், மகிமையுள்ள தங்களால் ஒரு அற்புரம் நிகழ்தலாயிருக்கும் என்று தோன்றுகின்றது. ஆதலால், இப்பஞ்சம் தீர்தற்குத் தங்கள் பேரருள் சுரத்தல் அவசி யம். இதற்காகவே தமியேங்கள் தங்கள் திருவடி தேடின வந்தோம்" என இவ்வாறுசொல்வி முறையிட்டார்கள். ஆவா கள் இட்ட இம்முறைப்பாடு முழுவதையும் நாயகமவர்கள் கேட்டுக்கொண்டிருந்து, அது முடிந்தபின் தங்கள் சிர சைக் கவிழ்ந்தார்கள். சற்றுநேரம் அவ்வாறு சிரங்களிழ்ச் திருந்து என் நிமிர்ந்து, அந் நாற்பதுபேர்களையும் கோக்கிற னார்கள்; மறுபடியும் அந் காற்பதுபெரும் முன்சொன்ன வண்ணமே பஞ்சத்தின் கொடுமையை முறையிட்டார் கள். காயமவர்கள் அவர்களைநோக்கிக் குறுநகை புரிக் துகொண்டு சொல்கின்றார்கள்:--- அை "பஞ்சர் தீர்தற்கு மழையை விரும்பிகிற்கும் மனிதர் களே, உலகமுழுவதையும் ஆள்கின்ற வல்லமையுள்ள அல் லாகுத் தஆலா வின் அருளும், உதவியம், மிகப்பரந்து விரி ரிச்கவை- அவை அளவினுள் அடங்கமாட்டா. இவ்வகையினவென்று கூறுவாரும் இல்லை அவ்விதப் போருளும் பேருதவியும் உள்ளவன் நாடினானாயின், நீ ராற்பெய்விக்கும் மழையை நறுமனர் கலந்த பன்னீராதி பெய்விக்கவும் தக்கவன இது உண்மையென்று நீவிர் கொ ள்வீர்களாக" என்றர்கள்