பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டவுன் ஆரிபுநாயக வசனம். என்னிடம் சொல்லிக்காட்டினார். அதுதான் சம்பாஷித்த து” என்று கூறினார்கள். இதனைக்கேட்ட மருகர் பின்னும் நாயகமவர்களிடத்து “அந்த ஒலி யின் மீது அல்லாகுத் த ஆலா அங்ஙனம் வெறுப்புற்றுக் கோபமாயிருத்தற்கும் கா +ரணம் என்ன ?" எனக் கேட்டார்கள். அதற்கு நாயகம் வர்க்ள் சொல்கின்றார்கள். "அலைகடல் அசுத்து அங் ங்கங்கே தனித்தனி உண்டா யிருக்கும் தீவுகள் பலவுள்ளும் மனிதர்கள் வாசம்பண்ணா த பஹ றுல் முஹீத்து என்கின்ற தீவு ஒன்றுண்டு. ஆத்தீ வில் முன்சொன்ன அந்த ஒலியேயன்றி வேறுமனிதர் யா ரும் இல்லை அத்தீவில் மூன்றுதினம் வரையும் வெயில் வெளிச்சம் தோற்றாது மந்தராத்தால் வானம் மூடப்பட்டு, சோனாமாரியாய் மழைவருக்ஷித்தது. அங்குள்ள நதிகள் ஓ டைகள், கால்வாய்கள் எல்லாம் பெருக்கெடுத்தன. புது நீர்ப்பிரவாகத்தினால் அத்தீவு முழுதும் பசுமைகொண்ட து. அதளை அந்த ஓவி கண்டு. இம்மன்று மனிதர் வசிக் மனிதர்வசிக்கும். கண்டங்களில் பொழியவேண்டியதன்ருே! அவ்விடங்களி பெய்தால் எவ்வளவு பலன் உண்டாம். இம் மனிதர்ருடயா டாத வெறுந்தீளில் இப்பெருமழை வருஷிப்பதால் என்ன பலன்! என அலீலாகுத், தஆலா வின் திருவருட்டன்மை பை மறந்துவிட்டு எண்ணினார். எண்ணிலும் பின் 24த் திருவருட்டன்மையை நிசவுகூர்ந்து, பாவமன்னிப்புக்கா கத் தௌபரி செய்துவிட்டார். செய்தும், அவ்வாறு கருதி ன நிமித்தம் அல்லா.குத் தஆலா அவாமீ) வெதுப்புற்றுச் கோபமாயிருக்கின்றான். அவருடைய ஒலித்துவம் ஆன வி லாயத் தையும் கவர்த்துகொண்டான என்று கூறினார்கள், மாக்னரவர்கள் சொன்ன இவ வரலாற்றை அபுல் ஹ ஸ்ன் அலி கேட்டு " தம்மை அல்லாகுத் தஆலர் வெறுத்தி ஞப்பதை அவர் அறிவாரா?" எனக்கேட்டார்கள். அதற் மவர்கள அறியமாட்டார்; ஒருவர் அவர்க்கு