பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளும் ஆரிபுநாயக வசனம். அந்நேரத்தில் இளம் பருவமும், அவயவ லக்ஷணங்க ம் உள்ள அழகிய பெண் ஒருத்தி, கண்டவர் யாரும் ம ருளும்படியான வடிவுடன் சற்றுத் தூரத்தே போனான் அவள், முகம் களங்கமின்றி விளங்கும் முழுமதிபோள் றும், கூந்தல் கன்னங்கரிய மேகம்போன்றும், ரெற்றி இ எம்மிறை போன்றும், புருவங்கள் வில்லுப் பேரன்றும், கண்கள் மாண்டுப் போன்றும், காசி எள்ளின்பூப் போன் றும், உதமிகள் பவளம் போன்றும், தந்தங்கள் முத்துப் போன்றும், வாய் செள்ளல்லிமலர் போன்றும், கன்னங் கண்ணாடி போன்றும், கழுத்து வலம்புரிச் சங்குபோன் றும், தோட்கள் பசிய மூங்கில் போன்றும், மூலைகள் ஆடி கிய பந்து போன்றும், வயிறு ஆகிலை போன்றும், உந்தி நீர்ச்சுழி போன்றும். அல்குல் பாம்புப்படம் போன்றும், தொடைகள் வாழைத்தண்டு போன்றும், கணைக்கால்கள் வரால்போன்றும், கைகள் வாதட்பப் போன்றும், ஞல் குயிற்குரல் போன்றும், மொழி கிளிமொழி போன்றும் சிறந்தவள். இவ்வித அழகமைந்த குமரி உளியேபோவ தை முறம்மது சண்டார். ரு அழகிய பெண்ணை முகம்மது என்பவர் பண்டபோது, அவருடைய கல்வியறிவின்கடல் கலங்கிக் குழம்பிற்று, அ வர்க்கு உண்டான காமவேட்கை மீறி உகயின்சாய்த் தாக்கி, கண்களை மறைத்தது, அப்போது பீறிய காமவெறி யால் அவர் உலசுத்தையே மறந்தார். சமீபத்திஸ் நாயமை வர்கள் இருப்பதுகூட அவர் மனதிற்கும் கண்தலுக்கும் 4 லப்படாமல் மறைந்தது. காமம் அளவு கடந்து மீறிய ஆ வர், எவ்வாறாயினும் இவளை நாம் புணரவேண்டும் என்ற தீர்மானித்து எழுந்து, வலிதிற் பற்றியிழுத்துப் பணர்தத் காக அவளை நெருங்கினர். தனக்கு வரும் ஆபத்து இன்ன தென்று உணராது விளக்கில் விழுந்து மடியப்போகின்ற விட்டில்போல அறிவுமயங்கிய முகம்மது, அவன் செருக்