ஜினா விலக்கியது. கினவுடன், தலைகுனிந்து தரையை நோக்கினபடி பிருந்த நாயகமவர்கள் விரைவாய் நிமிர்ந்து, அவரைநோக்கிச் சத் தமிட்டு விளித்து, கீழ்வருமாறு சொல்கின்றார்கள்:- “ நபி முகம்மது ஸல்லல்லாகு அலைகிவஸல்ல மவர்க ளுடைய சிறப்பான சந்தானத்திற் பிறந்து அவர்களின் திருநாமத்தையும் பூண்டிருக்கின்ற து. முகம்மதே, பாவிக ளோடு சீரும் ஒருவராய்ச் சேர்ந்து கொள்ளாது, அல்லா குத் தஆலா வுக்கு அஞ்சுவீராக, உலகம் முழுவதையும் ஒ ருங்கே ஆள்கின்ற வல்லமையுள்ள அந்த ஆண்டவன் தன் அடியார்கள் எந்தச் செயலை எந்த வகையாக எந்த இ டத்தில் எந்த நேரத்திற் செய்கின்றார்கள் என்பகைத் தெளிவாகப் பார்த்துக்கொண் டிருக்கின்றான். இவ்வுலகத் துப் பெண்ணாசையால் அறிவிழந்து, பரிசுத்தமான உம து குலத்தை வடுப்படுத்திவிடாதீர். தீமைவருத்தும் இச் சையும், அதற்கேற்கத் துணைசெய்தற்குக் காத்துநிற்கும் ஷைத்தா னும், சாவக்கடலில் வீழ்த்தி நரகத்திற்கொண்டு சேர்க்கின்ற அகையாம் என்பதை நினைவுகூர்வீராக. அவ் விச்சையோடுகூடி அரவுந்தோற்றாமல் மனத்தே ஊசாடித் தீங்கு செட்ஷிக்கவரும் கொடிய பகைவனான ஷைக்கான் உம்மை அண் டாத வண்ணம் நீர் அடித்து வெருட்டு சா ஐத்தான் சத்தத்தோடுகலந்து ஈரம்புவழியேயோடிச் சென்று இருதயத்தில் தரிபட்டு இருந்து, தீமைகளை யெல் லாம் ஈன்மையென்று கருதும்படிக்கும் செய்யும்படிக்கும் உணர்ச்சியுண்பேன்ணுவான் என்பதை நீர் கண்டறிவி ராக. நீர் இப்போது செய்யத் துணிந்து கருமம், சரீரஇ சையால் உண்டான மனோபாவகம் அன் ன்றி வேறன்று இவ் வித மனோபாவகமான துராசை உமக்கு உண்டாவது தகா து. நீர் நபி நாயகமவர்களின் சந்ததிகளில் உள்ளவர். உம் முடைய மனையும், என்னுடைய மனையும், நுபுவ்வத்து றிஸா லத்து களுடைய மனைகளாகும். நமது நாயகமான நபி மு கம்மது ஸல்லுல்லாகு அலைகிவஸல்ல மவர்களுடைய வமி: உரு
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/212
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை