பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ஆரிபுநாயக வசனம். சம் லாழ்வதாக. அந்த மேம்பாடான வமிசம் என்னும் அ மிர தகடலில் ஒரு துளி விஷம் அளித்தாற்போல நீர் இக் கருமத்தைச் செய்து அதனைக் கெடுத்து, நீரும் கேட்டை யாதீர். அல்லாகுத் தஆலா வுக்கு அஞ்சி உம்மைக் காப்பாற் றிக்கொள்வீராக என இவ்வாறு குரல்' முப்பிக் கூறினார்கள். இந்த அமிர்தம் போன்ற திவளியோபதேச வசனங்கள் முகம் ஐ என்பவரின் செவிகளுள் நுழைந்தவுடன் அவர்கொண் காமவேட்கை அடங்கி, அறிவ தெளிக்கது சிக் கு முடுகினவர் அப்படியே மறந்து நின்றுவிட்டார். கண் களில் நின்று நீர் பெருகி ஓடிற்று அப்பெண்ணைவிட்டு மு கத்தைத் திருப்பிக்கொண்டு, நாயகமவர்களை நோக்கி "யா சையிதீ, பாவி கெடுவேன் இப்பெண்ணின் அழகில் மருண் டு இச்சைவசப்பட்டுக் கெடத்துணிந்தேன். தேவரீர் இப் போது எளியேனை ரக்ஷித்து நேர்வழியில் கரிபடுத்துவீர் களாக, தங்கள் திருவடிக்கீழ் தமியேனை அகக்கலமாக் இக்கொள்வீர்களாக, என் இருதயம் இனி எப்போதும் கெடாகவாறு கப்பீர்களாக" என அழுது புலம்பிக் கூ நாயகமவர்கள் தங்கள்பால் அழுது அஞ்சி முறை பங்கின்ற முகம்மது என்பவரை நோக்கி, மையை ஆகாயத் தில் நீட்டி “ முகம்மதே, அங்கே வானதிர்வராக இப்போது நீர் இச்சைகொண்ட பெண்ணில்நின்றும் அ திக அழகான ஹூலீன் களும் உமக்கென்று நியமிக் கப்பட்டுள்ள பெண்ணைக் காண்பீர் என்று கூறினார்கள், இதனைக் கேட்டடன் அவர் வானத்தை அண்ணாந்து பார்த்தார். பார்த்த போது, சுவர்க்கலோகத்து ஹயலீன் களுள் ஒரு பெண் அவர்க்கு ஸலாம் சொல்லி எ திரே ஆ காயத்தில் நிற்பது அவர் கன்னுக்குத் தோற்றிற்று. முகம்மது ஆகாயத்தில் தோற்றுகின்ற பெண்ணைக் கண்மூடாவண்ணம் பார்த்துக்கொண்டே நின்றார். நாயத