பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீன்க்ளுயிர்த்தது. து களா யிருக்கின்றன. என் னுடைய நாமமும் அவனுடை நாமங்களுள் உள்ளதேயாம். அவன் கட்டளையிட்டே நான் பேசுகின்றேன். அவன் கட்டளையிட்டே செய்கின் றேன். அவன் இடும் கட்டளையின்றி நரன் ஒரு சொல்லை யாயினும் சொல்லவில்லை, ஒரு செயலையாயினும் செய் வில்லை. யாலனொருவன் என்னுடைய நாமத்தை சுல்தா னுல் ஆரிபீன் என்னும் காரணநாமத்தோடுசேர்த்து, உறு தியோடாயினும் அஃதின் தியாயினும் தன் நெஞ்சைநோக் கி இருபச்ச நான்குகரம் இதுவானானாள், அல்லாகுத் தஆ லா சன்னுடைய முஹப்பத்தை யும், மஅரிபத்தை யும், அ வனுக்குக் கொடுப்பான். ஒருவன் என்னுடைய நாமத்தை நாள் தோறும் வானத்தை நோக்கி மிகுதியாக திவருவா னானால், அவன் விரும்புவது கிறைவேறப்பெறும். அல்லா குத் தஆலா அவன் நாடுவதைக் கைகூடுவித்த, அவனுடை ய இரணத்து வாசலைத் திறப்பாள். அவனுக்கு உண்டா கின்ற மனத்துயர் முழுதும் நீங்கும். சுரீரநோய் தீரும். அவ்வாறு ஒதிவருபலன் எளியனாயிருந்தால், தனவந்தனா வான், தனவந்தனாயிருந்தால், பின்னும் அவன் செல்வம் பெருகும்; நோயாளனாயிருந்தால், சுகம்பெறுவான். அக்கி னிபற்றி எரிகின்றகாலத்தும், மும்முரமான சண்டமாட் தம் சழன்று வீசுங் காலத்தும், கொடிதான பஞ்சகாலத் தும், பிரவாக்காலத்தும், வசந்தியேதிமுகலான பயங்கர முள்ள இடத்துக்காலத்தும் என்னு டய நாமத்தை உச்ச ரித்தால், அல்லாகுத் தஆலா அதனை மாற்றி, அதற்குப்பிரதி யான பனை உண்டாக்குவான். இன்னும் என் சகோதார். களே, நீவிர் உங்கள் காரியங்கள், சை - டாது மனங்களா குவீர்களாயின், என்னுடைய நாமத்தைச் சொல்லி, என் னுடைய றப்பை க் கூப்பிடுவீர்க ராக. இந்தத் துடிவை ஓ துவீர்களாக:- يا الهي بدومة معشوقی سرطان سيد احمد الكبير إتضي