பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபுநாயக வசனம் 'யா இலாஹீ பிஹுபர்மத கிக சுல்தான் சையி து அகுமதில் ஃபீறு இக்லி ஹாஜதினார்? இதன் பொருள்:-- (ஆண்டவனே, உன் மஉஷஅக்கான சுல்தான் சையிது அரும் துல் கபிறுடைய ஜுர்மத் தைக்கொண்டு எங்கள் ஹாஜத்தை நிறைவேற்றியருள்] என்பதாம். என்னுடைய ஹய்பு உங்கள் ஹாஜத் தை நிறைவேற்று ஒரு ஹப்பு தன்னுடைய மஹ்பூபு டைய நாமத் தைத் தட்டமாட்டான்” கான், என்று சொல்லிமுடித்து, பின் ஓம் பலவாறு சம்பா ஷிந்துக்கொண் டிருந்தார்கள். அப்போது, அவ்வாற்றின் கரையோரம் பலவகையான மீன்கள் துள்ளி, விழுந்து மேய்ந்துகொண்டு நின்றன. அம்மீன்களைச் சிஷர்கள பார் த்து, இம்மீன்களைப் பிடித்துச் சுட்டுத்தின்ன வேண்டும் என்று மன துள்ளே கருதினார்கள், அவர்கள் அவ்வர் று கரு தநாயகமவர்கள் பேசிக்கொண்டேயிருக்கின்றார்கள். அந் நேரத்தில் ஆற்றில் நீந்தித்திரிந்த மீன்கள் அநேகம் துள் ளித் துள்ளிக் கரைமீது வந்து விழுந்தன. பலவகை மீன் களும் அநேகமாய் வந்து கரையருகிற் குளிந்துவிட்டன. 30 இனம் இளமான மீன்கள் அளவற்றவை கரையரு கே மணலின் மீது த மாக வந்து விழுந்து குளிந்தவுடன், நாயகமவர்கள் தங்கள் சீஷர்களை நோக்கி "சகோதரர்சு வே, இந்த மீன்கள் தம்மை நாம் தின்னுமாறு அல்லாகுத் ஆலா இடத்து நீன்ருடின என்று பகர்ந்தார்கள். இக் சொல்வை அவர்கள்கேட்டு மிக்க ஆச்சரியமுற்று, அம்மீன் யெடுத்துத் தீவளர்த்துச் சுடுதற்குத் தொடங்கினார்கள். பலவகையான பெர் மீன்கள் அனைத்தையும் கழு விச் சுத்தமாக்கி, கட்டைகளைப் பொறுக்கித் தீமூட்டிச் கட்டார்கள். கொழுத்து, பருத்த மீன்கள் சுடும் வாசனை Es