பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாட்டின முயிர்த்தது.. உ சல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு றலியல் லாகு அன்கு அவர்கள் பதாயிகு நகரத்திலிருந்து பரநேச சஞ்சாரஞ்செய்ய நாடிப் புறப்பட்டார்கள். அவர்களு டன் அவர்களுடைய முரீதீன் களும், கலீபா க்களும், ஆ ஷின் களும், புக்களும் பதினாயிரம்பேர்கள் புறப் பட்டார்கள். நாயகமவர்கள் பதினாயிரம்பேர் சூழப் புறப் பட்டு இறக்கு நோம் முழுமையும் சுற்றினார்கள். பெருஞ் சேனையொன்று செல்வதுபோல் எங்குஞ்சென்று, கடை சியாய் இருக்கு தேசத்து. அடவியி லுள்ள ஒரு ஓடைக் கரை யில் கூடாரங்கள் இட்டுத் தங்கினர்கள், நாயகமனர்கள் பெருஞ்சேனையோடு அவ்வோடைக் கரையிற் கூடாரமிட்டு, ஐந்து தினங்கள்வரையும் தங்கியி ருந்தார்கள். அவ் வைந்து தினங்களும் தின்னுநற்கு எவ் வகை ஆகாரமும் அவர்களுக்கு அகப்புடவில்லை. லல ரும் பசிபொ றுத்து இருக்க, அவர்களுள் புகறாக்கள் ஒரு கூட்டத்தார் ஆகாரர் தேடுதற்காகக் கூடார ஸ்தலத்தை விட்டு வெளிப்பட்டு, பக்கத்து உள்ள இடங்களிற் சற் றித்திரிந்து பார்த் துக்கொன்ற அங்கொரு பக்கத்தே இடையர்பலர் நின்று பெருந் திர ளான ஆடுகளை மேய்ப்பது அவர்கள் கண்ணுக்குப் புலப் பட்டது. ஆட்டுமந்தைகள் பரந்துநின்று மேய்வதைக் கண்ட வுடன் புகருக்கள் அனைவரும் போய்விழுந்து ஆளுக்கொ ரு ஆடாகப் பிடித்து, நானூறு ஆடுகளை அறுத்து உரித் அ,பலபக்கத்தும் தீமூட்டிச் சுட்டு, பசிதீரத் தின்மூர்கள். பெருங்கூட்டத்தார் ஆடுகள்மீது வந்த விழுந்தபோதே இடையர்கள் அஞ்சி வெருக்கொண்டு ஓட்டம் பிடித்தார் கள் புதருக்கள் கேட்பாரற்று ஆடுகளைச்சுட்டு வயிறு நிரம்பத் தின்றுவிட்டு, அர் நானூறு தலைகளையும் ஒரு பக் சத்தே குவித்துவைத்தார்கள். அவற்று என்புகளும்,