பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகுமதுயிர்த்தது. சிய பால் இருந்தால் கொண்டுவாரும்" என்று எவினார் கள். நாயச மூவர்கள் பருகுவதற்குச் சில சமயங்களில் பால் கொணர்க கொடுப்பது அவர்க்கு வழக்கம். அவ்வ ழக்கப்படி ஏவினவுடன் இதரீசு சபையை விட்டு எழுந்து விரைவாகத் தம் வீடு நோக்கிச் சென்றார், இதுரீசு தம் வீட்டுவாசலிற் போகும்போது, அவர் வீட்டினுள் அழுகுரல் கேட்டது. அவர் விசைந்து உள்ளே போய்ப்பார்க்க, சற்றேறக்குறைய பத்துவயதுள்ள அகும் து என்னும் தம் மகன் மௌத்தா யிருக்கக்கண்டார். கண்டு மனக்கலக்கம் உற்று, அல்லாகுத் தஆலா வின் கற்பனைக்கு நாம் யாது செய்தல் கூடும்! அதனைப் பொருந்திக்கொள்வ தே நம் கடமை என்று கலங்கியமனதைத் தேற்றிக்கொண் டு, அங்கு வந்திருப்பவர்களோடு நின்று மகனை அடக்கஞ் செய்ய ஆரம்பித்தார். மகன் மேளத்தா யிருக்கக்கணடபோ தேதாம் பால்கொண்டு போகவந்தது மறந்துபோயிற்று, பின்பு மகனைக் குளிப்பாட்டிக் கபன் இட்டுச் செய்யவேண் வனவெல்லாம் செய்து முடித்து, மஞ்சினுள் தூக்கிவைக் கப்போகும்போது தாம்வந்த காரியம் ஞாபகம் வந் வந்தது. பால் கொண்டுபோகவந்தது ஞாபகம் வரவே இதுர்சு திருக்குற்று, நம் தேசிகர் இட்ட கட்டளை பிரதானமே யன் றி, இம் மையத்து அடக்குதல் நமக்குப் பிரதானம் அன் று, அக் கட்டளையை முடித் துவிட்டுப் பின்வந்து இதனைச் செய்வோம் என எண்ணி, ஜனஜா வை அப்படியேவைத்து விட்டு -னர்க்குந்தெரிவித்துக்கொண்டு, வீட்டில் இருந் தி பாலை ஒரு பாத்திரத்தில் வார்தது எடுத்துக் கொண்டு விரைவாய்வந்து, நாயகமவர்கள் சமுகத்தே வைத்துக் கை கடிகின்றார். அப்போது நாயகமவர்கள் அவரை நோக்கி " நீர்போய் அதிக நேரமாயிற்றே? தாமதப்பட்ட காரணம் என்ன-” என்று கேட்டார்கள். இதுரீசு அழுத கண்ணி ளராய் நாயகமவர்களை நோக்கி “யா சையிதி, நாங்கள் இட் 382 2367