பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள ஆரிபுநாயக வசனம். ட கட்டளைப்படி பால் கொண்டுவா வீட்டிக்க நான் போ னபோது, என்குமாசன் மௌத்தா ய்க்கிடக்க் கண்டேன். அத் துமாத்தால் தங்கள் ஏவலை அ, அவனை அடக்கு வதற்குச் செய்யும் சடங்குகளெல்லாம் செய்துமுடித்து, ஜனாஜாவை மஞ்சில் தூக்கிவைக்கப் போகும்போது தம் கள் பணிணிடை என்மனதில் உதித்தது. அல்லேலையைப அப்படியே நிறுத்திவிட்டுப் பாவையெடுத்துக்கொண்டு கங் கள் சமுகத்தே வந்துவிட்டேன். என் பாலகனுடைய ஐனாஜா குளிப்பாட்டிக் கயனி ட்டபடியே வீட்டில் இருக் கின்றது. இதுதான் தாமதப்பட்ட காரணம்” என்று ம றுமொழி சொன்னார். 3 துரீசு சொன்ன இச் சங்கதியைக் கேட்டபோது, நா யமைனர் களுக்குக் கடுமையான கோபம் உண்டாயிற்று.. கண்கள் இரண்டும் சிவந்தன. இக் கோபம் வேகிற எவர் மீரம் உண்டானது அன்று; மலக்கல் மௌத்து என்னும் இஜ்டியில் அலைகிஸ்ஸலா மவர்கள்மீதே உண்டாயிற்று. அக் கோபத்தோடே நாய்கமவர்கள் அவர்களைக் கூப்பிட் ஓர் சத்தம் இட்டுக் கீழ்வருமாறு சொல்கின்றர்கள்.--

  • து! மலக்கல்மௌத்தே, நீர் என் முரீதீன் களின் சீ.

என்னுடைய அதுமதியின்றி வாங்குகின் றீறா! இஃ தென்ன துணிகரம்! என்னுடைய ஆண்டவன் எனக்குத் தந்துள்ள வார்த்தைப்பாட்டை நீர் அறியீர்போலும்! அ வன் தந்த அவ் வார்த்தைப்பாட்டைக் கேட்பீராக. யோ கௌதுல் அகுலம் சுல்தானுல் ஆரிபீனே, அகுமதில் மே' கூம்பிடத்தாயினும், உம்முடைய சந்தானத்தாரிடத்தாயி னும், முரீது களிடத்தாயினும் ஒருவன் முரீதா னுனாமின், அவனுக்கு சியாம் நாள் வரையும் என்னுடைய முஹப்பத் து, மஅரிபத்து டைய வாசல்களை நன் இறந்துவைப்பேன். அவனுடைய இயல்பை மாற்றுதற்கு எவ்வகை ஒலி க்கும் இயலாது. இன்னும், உமக்கும், உம் சந்ததிகளுக்கும்,