அடில் பறக்காத் தயிர்த்தது போ து 'அகுமதே, டன் படுக்கையில் நின்று எழுந்திரு' எ ன ஒருசத்தம் என் காதிற்கேட்டது உடனே நம் புத்தி ர் உயிர் பெற்று எழுந்து, என்னை நோகின் ஸலாம் சொல் வி ‘அன்னாய், சுல்தானுல் ஆரிபீன் என்னை தேடிக்கொண் டு இருக்கின்றார்கள். நான் அங்கே செல்ன்றேன் என்று சொல்லிவிட்டு ' இட்ட கப னோடே அங்குவந்தார். இது தான் இங்கு நீகழ்ந்தது எளச் சொன்னார். இதுரீசு இதைக்கேட்டுத் தாமும் நாங்கமவர்களின் சபையில் நிகழ்ந்தவைகளை மனைவிக்குச் சொல்லிக்காட்டி னார். அதைக்கேட்ட அவர் மனைவி வியப்படைந்தார். பின் இருவரும் இழந்த கைன் எய்தப்பெற்றமைக்கு அல்லா குத் தஆலா வைப் புகழ்ந்து, சாயகமவர்களையும் வாழ்த்திச் சந்தோவும் உற்றிருந்தார்கள். அகுமமுயிர்த்தது முற்றிற்று. 30 -ம் அத்தியாயம். அபுல் பறக்காத் துயிர்த்தது. [இது, கல்நாஜுல் ஆரிபீன் சையிது அதுமதுல் கபீறு றலி அல்லாரு அன்கு அவர்களால், இறந்துபோன் அபுல் பறக்காத்து ன்பவர் உயிர்பெற்ற வாற்றைச் சொல்கின்றது. இதற்கு ரவி - அபுல் பக்திபுற கயைமுல் வாஸ்தி.) குத்புல் ஆலம் சையிது அகுமதுல் கபீறுற் றயா றலி யல்லாத அன்கு அவர்கள், ஒருநகள் தங்கள் வணக்க ஸ்தா னமாகிய தனி அறைக்குள் முஷாஹதா வின் இருப்பில் இ ருந்தார்கள் அப்போது அவர்கள் நிலைமை அல்லாருத் த ஆலா வின் குணக் கொண்ட தாவிருந்தது. அவ்வாறு இ
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/234
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை