பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபுல் பறக்காத் துயிர்த்தது. இகன வில் இருக்கின்றார்கள். வரும்வேளை ஆற்று. அவர்கள் லந்தபின் அவர்களின் திருவதளத்தைத்ரிசித்து, அவர் கள் மொழியும் திருவாய் மொழிகளையும் கேட்டுக்கொண் டு, பின்பு போவீராக” என்று கூறினார். அபுல் பத்ஹ இசயன் ன்ன இச்சொல்லைக் கேட்ட அபுல் மக்காத்து அவ ரைநோக்கி “அபுல் பத்ஹே, நாள் ஒன்றுக்கு இரவும்பா லும் இரண்டாயிரந்தடவை அல்லாகுத் தஆலா வைத் தரி சிக்கும் நான், அகுமதுல் கபீரைத் தரிசீக்கவந்த அலசரம் என்ன? அவரிடத்து நாள் தேவைப்பட்டுப் பெற்றுச் கொள்ள வேண்டியது யாது? ஒன்றும் இல்லை. இதனை நீர் அறிவீராக. இரும் போய்வருகின்றேன்” என்று சுரு வத்தோடே சொன்னர். அபுல் பறக்காத்து ச் சொன்ன இச்சொல் அபுல் பத் ஹுடைய இருதயத்தில் குத்தி, கோபத்தை எழுப்பிற் று. உடனே அபுல்பத்ஹு கண்கள் சிவக்க அவரை நோக் கி “அபுல் பறக்காத்தே, நீர் மருளாதீர் இரவங்கல் இரண் டாயிரந் தடளையாக ஆயிரம்வருஷம் வரையும் அல்லா குத் தஆலா வை நீர் தரிசித்தாலும், எங்கள் சையிது அகும் துல் கபீறு நாயகமவர்களை ஒருதடவை நரிசிப்பதற்கு சடா +து. அதைப்பார்க்கிலும் இது மிகப் பிரயோசனமான என்று நிமிர்ந்து கூறினார். அபுல்பறகாத்து இம் மதப் வார்த்தையைக்கேட்டு "அடல் பத்ஹே, சீர் ஏன் இவ் வாறு சொல்கின்றீர் ? " என்று கேட்டார். அபுல் பத்ஹு அவரைப்பார்ந்து “அபுல் பறக்காத்தே, கேட்பீராக. நீர்நாள் ஒன்றுக்கு இரண்டாயிரந்தடவை யாக அல்லாகுத்தஆலா வைத் தரிசிப்பது பொய்யன்று. அ வன உமக்குத் தஜல்வி யாவதும், அவனை தீர் தரிசிப்பதும், உம்முடைய பதவியின் தரத்திற்குத்தக்க அளவாகத் நான் இருக்கும். அவன் முமுமையும் உமக்குத் தோற்றான்ய்ச் காணப்படமாட்டான். எங்கள் சைகு றலியல்வாகு அன்கு 20