பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபுல் பறக்காத் துயிர்த்தது. உகக " அபுல் பத்ஹே, அந்த விஷயத்தில் இவர் உண்மை சொன்னார். கத்தமானவர். என்னை இவர் பார்த்தபோது, இவருடைய மனக்கன் சரியாய்த் திறந்து களங்கமற்று இருந்தது. அப்போது, அல்லாகுத் தலா தாத்தை க் கொண்டு என் இருதயத்தில் தஜல்லி ய் பிருந்தான். அந் தப் பிரதீவிம்பம் நன்றாய் இவர்க்குத்போற்றி இலங்கிற் று. அதனைக் கண்டு பொறுத்துக்கொள்ளும் திறன் இல ரிடத்து இல்லை அவ்விம்பம் இலங்கும்போது அகன் 8 ரம்பமும், வலிமையும் இவரை அச்சப்படுத்தின. வச்சத்தால்தான் விழுந்து மாண்டார். இவர் பல்விள மாள முரீத 99 அவ எனச் சொல்லிவிட்டு, மறுபடியுப் அத் தவச்சாலைக் குள்ளே போயவிட்டார்கள். அபுல் பத்ஹு அங்கு மௌத் தாய்க்கிடக்கும் அபுல் பறக்காத்தை அடக்கஞ்செய்ய ஆ எத்நமானார். அதற்கான காரியங்களை அவர் சரிபண்ணிக் கொண்டு இருக்கும்போது, உள்ளோசென்ற நாயகமவர் கள் ஏற்றகோஞ்சென்று வெளியே வந்கரிகள், மர்ரே ரம் அபுல் பறக்காத்தை அடக்குவதற்காண் கருமக்கள் நடந்துகொண் டிருந்தன. அதை எயகமவர்கள் கண்டு மாணமாய்க் கிடக்கின்ற அபல் பறக்காத் சின் தலைமாட்டிற்போய் நின்றுகொண்டு, தங்கள் மகத்துவமுள்ள வாய்மணர் இறந்து, கேன் சிர்தி னாற்போல அபுல் பறக்காத்தே, சர்வ வல்லமையு முள்ள அல்லாகுத் தஆலா வின் உத்தரவுகொண்டு எழுந்திரும்" வளருர்கள். இச்சொல் சொல்லிமுடியவே இறந்துகிடந்த அபுல் பறகாத்து உயிர்பெற்று எழுந்து) நாயகமவர்களுக்கு முன் னே கைகட்டி நின்றுகொண்டு “யா நாஜுல் வாஸீன், யா சுல்தானுல் ஆரிபீன், யா சுல்தான் சையிது அகுமதில் கபீ று, அடியேன் தங்களுடைய தொண்டனுயிருத்தற்கும்