பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஙய ஆரிபுநாயக வசனம். சாசனத்தைத் தம்முடைய கபனுக்குள் வைத்துத் தம் மை அடக்கும்படி ஈக்களுக்கு வஸீயத்து ச்சொன்னார். பின்பு அவர் மௌத் தானபோது, அக்கிரயசாசனத்தை அ வருடைய கபனுள்வைத்து அடக்கினார்கள். அவரை அ டக்கம்பண்ணின மறுதினம் அவருடைய கபுறு மீது, قد وجدنا ما وحدنا ربنا حقا இதன் பொருள்:-- [நமக்கு நம்முடைய நப்பு வவுதா செய்த காரியத்தை உண் மையாக நாம் பெற்றுக்கொண்டோம்.) என்னும் குர்ஆன் ஆயத்து எழுதியிருந்தது. இதனை எல் வாரும் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள். சுவர்க்கம்விற்றது முற்றிற்று. 32 - ம் அத்தியாமம். சுல்தான் முகம்மது முரீதானது. (இது, சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு நலீ பல்லாகு அன்கு அவர்களிடத்து மி ராச்சியத்து அமீர் சுல்தான்டி கம்மது என்பவர் வந்து முரீதான வரலாற்றைச் சொல்கின்றது. இ தற்கு றவி:- சைகு அலாவுத்தீனுல் வாஸ்தி.] றம் என்பது ஷாம் தேசத்திற்கு வடபாகத்தில் உள் ளது. அதனை “ஆசியாமைனர்” என்பார்கள். அக்காலத் தும் அது முஸ்லிம் கலீபா வால் ஆளப்பட்டது. ஸிமிர்ன கார்ஸ், எர்ஜிம் என்னும் பிரதான நகரங்களும் றாட்மலையும் அங்கேதான் உண்டு. அர்மனிய ராச்சியம்

  • ஜூதிமலை.

do