பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபுநாயக வசளம். கும். அன்றியும், தமியேன் தங்கள் திருக்கரம்பற்றி முரீ தாய், தொண்டர்க்குத் தொண்டனாக நாடிவந்தேன். தேய் நீர் உள்ளம் இரங்கித் தமியேனையம் ஆதரித்துக்கொள்ளல் வேண்டும்" எனப் பரிந்து கூ. றினார். உ சுல்தான் முகம்மது இவ்வாறு வேண்டிக்கொண் -போ இநாயகமவர்கள் கருணைகூர்ந்து அவரை அருகில் அழைத் து இருக்கச்செய்தி, அவர்செய்த வெருமதியை ஏற்று, படிவர்க்கு பாத்தின் உடைய இல்மு களில் தீர்மானமான சிலவற்றைப் போதித்து தீக்றை உணர்த்தி முரீதா க்கி, தம் கள் மகிமைபெற்ற கண்களால் கூர்த்த நோக்கமாக ஒருக ரம் நோக்கினார்கள். உடனே அவர்க்கு அல்லாகுத் தஆலா இடைய முஹப்பத்தும். மஅரிபத்தும் உண்டாய், உலா. இச் சபெல்லாம் அற நீங்கி முத்திநிலைபெற்றார். அவர் இரு தயல் துறவுநிலைமையில் தரிபாடாயிற்று. அப்போகெ தம் மனைவி மக்கள் திரவியம் பிறபொருள் எல்லாவற்றையும் வெறுத்து, தம் சொத்துக்களையெல்லாம் எளியோர்க்குத் தானமாக்கொடுக்கக் கட்டளைபண்ணினர், அந்த புவிமீஷர் திலேயே அவர் எல்லாவற்றையும் இறந்து Caps தால் நாயகமவர்கள் எழுந்து அவருடைய இருகைகளையுஞ் பிடித்துக்கொண்டு "உம்முடைய றப்பை ப்பாரும் அவருடைய மனக்கண்னுக்கு அல்லா குத் தஆலா மீன் தஜல்லி வெளியா யிற்று. இதனை அச்ச பைக்கண் உள்ள பெரியோர்கள் என்னரும் வியப்புடன் பார்த்துக்கொண் டிருந்தார்கள், அதன் பின்னர் நாயகமவர்கள்- தஙகள் முன்னே நிற் கின்ற தாதிமார் ஆயிரம்பேரையும் ஒரு பாரிஸ் பார்த தார்கள். அவர்களும் அப்போதே புடம் இட்ட பொன் போலச் சுத்தமாய்விட்டார்கள். அவர்களையும் நாம்மவர் கள் “ உங்கள் றப்பைப் பாருங்கள் என்று ஏவினர்கள். அவர்களுக்கும் அப்போதே அவ்லாகுத் தஆலா வின் கஜல்