3. சங்கீத விசாரம். என்றுமொரு தானாகி நேசமாய் நிற்கின்றான் பொன்றுத வின்றிப் பொருவற்று வாழ்நா தன் பொன்றுத லின்றிப் பொருவற்று வாழ்நாதன் ஒன்றினு மொன்றா துலகிறந்தா னென்பால், பெண்மையோ டாண்மை பிற்போகி நீற்கின்றான் ஒண்மையினாமோ ருருவற்று வர்ழ்றதன் ஒண்மையிஞமோ குருவற்று வாழ்சாதன் உண்மையி னென்று முலகிறந்தா னென்பவால், உசக பின் து என இவ்வாறு பாடுகையில் நாயகமவர்களும், சடை யிலுள்ள எல்லாரும், அல்லாகுத் தஆலா வின் இஷ்கி ரே, முழுகிக் கேட்டுக்கொண் டிருந்தார்கள். அப்போதுல ஹா வேளையாயிருந்தது. ஹறுடைய தொழுகையைக் தொழாமலேயே கேட்டுக்கொண்டிருந்தார்கள். 'ஹறு பிந்தி அஸ்று வேளை டுத்தது. சபையில் உள்ள ஏல் லாரும் அத ையறிந்து, நாயகமவர்கள் இன்னிசை கேட் டுக்கொண் டிருக்கின்றார்களே! இசைப்பாட்டை நிறுத் இத் தொழாமல் இருப்பதால், இனி அஸ்து வந்துவிடுமே என அஞ்சிக் கலக்கம் எய்தினார்கள். எல்லாரும் இவ்வாறு கருதி மஞ்சினதை நாயகமவர் கள் அறிந்து ஆகாயத்துச் செல்கின்ற சூரியனை விளித்து
- கடந்து சென்ற லுஹறுவேளையின் அளவுக்குத் திரும்
பி வருவாயாக"என்று கட்டிடளை யிட்டார்கள். உடனே சூரியன் திரும்பி வஹறு வேளைக்கு உரிய தானத்தில் வந் கு உடனே எல்லாரும் எழுந்து லஹறு தொழுதார் கள். தொழுதுவிட்டு, பின்னும் இருந்து அஸறு வரையும் இராகங்கேட்டார்கள். அறுை வேளையானவுடன் எழுந்து தொழுதுமுடித்து, மகுறிபு வரையும் கேட்டார்கள். மகுறி பு வேளையில் அத் தொழுகையை முடித்துக்கொண்டு இ ஷா வரையும் கேட்டுக்கொண்டிருந்து, இஷா கொழுத பின் நாயகமவர்கள் சபையைவிட்டு எழுந்து வணக்கஸ்தா னத்திற்குச் சென்றார்கள்.