உருய ஆரிபுநாயக வசன்ம். நசயகமலர்கள் இவ்வாறு வீணகானங்கேட்டு ஆகத்த முறுவது வழக்கமாயிருந்தது. அக்காலத்தில் சிலர் நாய சுமவர்கள் சங்மீகங் கேட்பதைக் குறித்து வெறுப்புற்ற இன்னிசை கேட்பது இஸ்லாம் மார்க்கத்தில் விலக்கான கருமமாயிருக்கின்றது. அப்படியிருக்க, அம் மார்க்கத்தில் நம்மை நடத்தி மோகத்திற் சேர்க்கும் நபி முகம்மது ஸல் வல்வாகு அலைகிவஸல்ல மவர்களின் பெளத்திரரான இ தாயகமவர்கள் அள் வின்னிசையை மிக்க விருப்புற்றுக் கேட்கின்ற காரணம் யாது. இதனை நாம் அவர்கள் சமு மத்திற்சென்று கேட்டால் என்ன? என ஒருவர்க்கு ஒரு "வர் ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள். அவர்களுள் 37 ணிகரமுள்ள ஒருவர்: சானே ங்கமவர்களிடஞ் சென் 37 தாங்கள் சங்கீதங்கேட்கின்றீர்களே, அஃது ஆகுமா? விசு விசாரிக்கின்றேன். அவர்கள் மறுமொழி சொல்லட் டும் என்று சொல்லிகிட்டு, க்ாயகமவர்கள் சமுகத் தில் வத் து பணித்து ஸலாம் சொல்லி இருந்து "யா சையிதி, பவை கைக் கருகிகளைக்கொண்டும் பாடுகின்ற சீசாதம் கேட்ப நமக்கு ஆகுமா? தமியேன் அறியச் சொல்லல்வேண் டும் எனக்கேட்டார், நாயகமவர்கள் கீழ்வருவாறு அத்த குமறுமொழி சொன்னார்கள்:- C "சசோதாரே, எனக்கும், முஜ்தஹிது ஆன மற்றப் பெரியோர்க்கும் சங்கீதான் -பது ஆகும்; ஆச் சங்கீ பாடுவோர் ஆடவராயினுா பெண்களாயினும் சரியே. வீணை முதலான எந்தக் கருசியைச்சொண்டாவது யார் பாடினும் கேட்குதல் எங்களுக்கு ஆகும். இனிய ராகந் தை நாங்கள் கேட்போமாயின், அவ் விராகம் அல்லாகுத் தயூலா வின் முஹப்பத் தைப் பொருந்திக் கொள்ளுகற்கு இருதயத்துக் கறையை அறுத்துப் போக்குகின்ற ஒரு க ருவியாகும். எங்கள் இருதயத்தை அவ் விராகம் அல்லோ குத் தஆலா வின் கழகத்தே கொண்டு நிறுத்தும். எக்க ளைப்போல நீவிரும் இருப்பிராயின், அது உமக்கும் ஆ DELEN
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/269
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை