ஆரிபுநாயக வசனம் வின் அரணிப்பான கோட்டை, அங்குள்ள காடுகளில் ஒரு. காட்டுள்ளே நான் இருக்கின்றது. அதனை “புறாஜு பல் அஜம்” என்பார்கள். இன்னும், அங்குள்ள நாடுகளில் இயற்கையமைப்பா உள்ள வளப்பத்தையுடைய செழிப்பான மலைச்சாரல்களில் மனிதரால் பயிரிடப்படாமல் தாமே விளையும் விளைபொ ருள்கள் பல எங்கும் பொலிந்து மலிந்து விளங்கும். மா, பலா, மாதுளை, நாரத்தை, கொழிஞ்சி முதலான மதுரமுள் ள பழங்கள் குலை குலையாய்ப் பழுத்துக் குலுங்கும் தருக் கள் அடர்ந்த நோப்புக்களும், பல வே றுவகைப்பட்ட பூக் கள் பூத்துச் சொரியும் சோலைகளும், ஈக்கள் திரட்டிவைத் ததித்திப்பான தேன் கூடுகள் தொங்குகின்ற கருப்பங் கொல்ல்களும் அதிகம் உண்டு, அரிசுரைகளில் பவளம் போன்ற சிவந்த கால்களுள்ள நாரை முதலான பக்ஷிகள் பலவேறு குர லோசையுடன், மீன்களக் கொத்தித்தின்று கிரியும். நீரோடைகளிலும், சாமரை, அல்லி, கீலோற்பலம் (முதலான நீர்ப் பூக்கள் நிரம்பிப் படர்ந்த ஈடாகங்களிலும் அன்னப்புட்கள் கிடந்து நீந்தி விளையாடும். தினை முதலி யன விதைத்திருக்கும் கொல்லைகளில் புள்ளிமானகளும், கலைகளும் விரைந்து துள்ளித் துள்ளி உலாவும், முயற் கூட்ட செழிப்பான பசும்புல் நிலங்களில் )அச்சமின்றி மேபந்து நிசியும், கிளி, குழில் முதலிய இளம் இனமான பறவைகள் மரக்கினைகளில் இருந்து இனிமையாகச் சத்திக் கும். கொழுமதியான இந்நாடுகளில் வழிப்பயணம் போ கும் பிரயாணிகளுக்கு இக்காட்சிகள் அளவிறந்த மன ஆ
- அஜம் தேசத்தில் நின்று, அங்கே சென்ற கோதுல் அத
லம் தத்புல் அந்நாபு சையிது முகியத்தீன் அப்துல்காதிறு மைலா ளி ஆண்டகை யவர்கள் இடிந்த கிடக்கும் பாழ்ங் கொத்தளத்திற் போயிருந்து அயஞ்செய்தார்கள் ஆடலால், அதற்கு “ புறrஜுல் அ ஐ” என்று பெயர்வைச்கப் பட்டது. “ அறமுடை பது அதன்பொருள்.