உருசு ஆரிபுநாயக வசனம். மேம்பட்டது. ஆதலால், என் உடல் உருகித் தென்ணீர யிற்று. அதன் பின் அல்லாகுத்தஆலா தன்னுடைய பூபி யத்தை க் கொண்டும், லுத்பு ஜமாலைக் கொண்டும் தஜல்லி யானான். அப்போது, அவனுடைய ஜமால் மேம்பட்டது. உடனே முன்போல உருப் பெற்றேன். அவன் எனக்குத் தம்சீன் உடைய தன்மையைக் கொடுத்து, சகல அறிவுக ளிலும் உறுதிப்பாட்டையும், ஹகாயிகை யும், இறுபானை யும் உங்களுக்குக் கற்பித்து உங்களை அவற்றில் அழைக்க அனுப்பியிருக்கின்றான்" என்று கூறினார்கள். இவற்றைக் கேட்ட அவர் மிகப் புதுமை அடைந்தார். நீர்மயம் மூற்றிற்று. 37-ம் அத்தியாயம். மகத்துவம் [இது, சுல்தானுல் ஆரிபீன் சையிது அதமதுல் கரீர றலி யல்லாரு அன்கு அவர்களின் மகத்துவத்தைப்பற்றிச் சொல்கின்றது.. இதற்கு றவிகள்:- சைகு தாஜுத்தீனிபுனு ழஸில் பதாயிகியும், சைகு பலியுத்தினுல் கர்மானியும், சைடு நாலியில் பைஹசுயும்.) இக்காலம் பகுதாது நகரத்து. குத்பு நாயகம் சையிது முகியித்தீன் அப்துல்காதிறு ஜைலானி ரலியல்லாகு அன்கு அவர்கள் உபாத்தாய் விட்ட காலமாதலால், சையிது அகும். துல் கபீறற் றபாஇ றலியல்லாகு அன்கு அவர்களே குத்புஜ் ஜமானும், கௌதுல்லகுலமும், சைகுல் ஆலமு மாயிருச் தார்கள். அவர்களுக்குக் கிடைத்துள்ள காரணநாமங்கள் அனைத்தினுடைய பொருளமைதிகளெல்லாம் பொருத்தி விளங்கினார்கள். அவர்களுக்கு ஒப்பான வொருவர் உல கத்தில் இல்லை, இத்தகுதியோடு நாயகமவர்கள் ருந்தார்கள். ல வாழ்ந்தி
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/275
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை