139 மகத்துவம். 40492 உருள் ஒரு தினம் டதாயிகு நகரத்துப் பெரிய பள்ளியில் ஒரு கூட்டம் கூடிற்று. அக் கூட்டத்தார் எல்லாரும் அக் தாபு களும், அப்தால் களும், உப்பாது களும், ஜஹ்ஹாது களும், ஒளத்தாது களுமா யிருந்தார்கள். அங்குவந்து கூ டிய அப் பெரியோர்களின் தொகை இவ்வன வென் இல்லை.ஆயினும், அப் பள்ளியுள் அவர்கள் நூற்றிருபது பத்தியாய் உட்காந்திருந்தார்கள். அவர்களுள், சைகு ஷ ஹாபுத்தீன் ஸஹ்ரவர்தி.யும், சைகு இபுறாஹீமுல் வாஸ்தி யம், சைகு உதுமானுல் ஹாமானுல் ஹபஷியும், சைகு அ புல் மத்யனுல் மசறபி யும், சைகு அபுல் பத்ஹீபுனு கனாய மும், சைகு றபீஉத்தீன் அகுமதில் கர்மானி யும், சைகு அலி பிபுனு உதுமானும், சைகு இபுறாஹீமுல் அகுறபம், சைது அ பூபக்கருல் ஹம்தானி யும், இவர்களின் சீஷர்களும் இருந் தார்கள். இக் கூட்டம் ஒன்று கூடினது நாயகமவர்களின் மகத்துவத்தைப் பற்றிப் பேசுதற்கன்றி, வேறொன்றுக் கும் அன்று, இவர்கள் எல்லாரும் கூடிச் சிலர் சிலருடைய பதவிக ளையும், தன்மைகளையும் குறித்துப் பேசிக்கொண்டிருக் தார்கள். அப்போது அங்கிருந்த அபூகைறுல் ஜன்ஜானி என்னும் பெரியோர் "சையிது அகுமதுல் கபீறு டைய தன் மையும், சிலமையும், பதவியும், "எவ்வகைப்பட்டவை?” என்று அபூபக்கருல் ஹம்தானி யைப் பார்த்துக் கேட்டார் கன். அதற்கு அவர்கள் சற்றுநேரம் தலை சுவிழ்த்திருந் து, பின் மிேர்ந்து "வல்லமையுள்ள அல்லாகுந்தஆலா மீ து சத்தியாக சையிது அகுமதுல் கபீறு இவ்வகைப்பட்ட வரென்று நான் அறிந்துகொள்ள இல்லை. அந்தத்திறனும் எனக்கு இல்லை. அவர் அல்லா வுடைய சிற்றி லும் சிற்ற னவர்" என்று வதில் சொல்லிவிட்டு வாய்மூடியிருந்து, ம படியும் மேனி நர்களே, நபி மார்களுடைய மகத்துவத்தி லும், தன்மையிலும், வரிசையிலும், எவருடைய எதனை யாவது பேசுதற்கு நீவிர் விரும்புவீர்களாயின், பேசுவீர்சு
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/276
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை