பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகத்துவம்.. உருக அவரைப்போல் ஒருவர் உண்டாகவில்லையென்றே நான் சொல்கின்றேன், இனிமேலும் ஒருவர் உண்டாகார். மஹ் பூபிபத்து, மஷருக்கியத்து களிலே அவர்க்கு ஒப்பானவர் யாரும் இல்லை" என்று பிரதி கூறினார்கள். இதனீைக்கேட் அபூகைறல் ஜன்ஜானி "நானும் அப்படியே சொல் கின்றேன்" என்றார்கள். பின்பு, அக் கூட்டத்துள்ள ஒவ் வொளுவரும் “அல்லா மீது சந்தியமாக சையித அகுமதுல் கபீறைப் போல ஒருவரும் பிறக்கவில்லை; இனியொருவர் பிறக்கவுமாட்டார்" என்று சொன்னார்கள். ஒருவர் சொல் அம்போது மற்றவர்க ளெல்லாம்: தலைசாய்ப்பார்கள். 63 இவ்வாறு அவர்கள் பேசிக்கொண் டிருக்கும்போது, ரபி கிலுறு அலைகிஸ்ஸலாம் வர்கள் அச் சபையினிடத்து வந்து எல்லார்க்கும் ஸலாம் பகர்ந்து “ ஔலியா க்களே, உங்களை சையிது அகுமதுல் கபீறு அழைக்கின்றார்கள். விர் எல்லாரும் அவர்கள் சமூகத்திற்கு வருவீர்களாக' என்று கூறினார்கள். இதைக் கேட்டவுடன் அங்கே கூடி யிருந்த எல்லாரும் எழுந்து, பள்ளில்யவீட்டு நாயறுமவர் கள் சமுகத்திற்கு வந்தார்கள். அந்நேரம் நாபகமவர்கள் தங்கள் சபையினிடத்து இட்ட ஆசனத்தின்மீது சாய்ந்துகொண்டிருந்தார்கள். அக்காபு கள், அப்தால் கள், அப்றாது கள், உப்பாது கள், ஜூஹ்ஹாது கள், நுகபாக் கள், ஙஜபா க்கள் எல்லாரும் ஆ வர்கள் சமூகத்தில் ஹாலிறா யிருந்தார்கள். அவர்களோ டே. பள்ளியிலிருந்து வந்த பெருந்திரளான பெரியோர்க ளும் போய் ஸலாம் கூறி உட்காந்தார்கள். பின்னர் நா யசமவர்கள் எல்லார்க்கும் அல்லாகுத் தஆலா வின் முஹப் டத்து மஅரிபத்தின் விஷயங்களைக் குறித்துப் பிரசந்சுமாரி பொழிந்துகொண்டிருப்ப, எல்லாரும் செவிதாழ்த்திக் கேட்டுக்கொண் டிருந்தார்கள். சூரியன் கிரணங்களை ஓ டுக்கி அஸ்தகிரி நோக்கிச் சென்றான். பொழுதுபட்டு மகு றிபு வேளை ஆயிற்று,