கெறுவீகணாசம், உக்க அவர்களுக்கு அஞ்சி மரியாதையாகக் கீழே இறங்கினார் கள். இறங்குகையில், அவர்களுள் நான்குபேர் இறங்க வில்லை. அந் நால்வரும் நாயகமவர்களின் 'மாளிகைக்கு நே ரே ஆராயத்தில் நின்றுகொண்டார்கள். கீழ் இறங்கின மற்றவர்களில் தலைவரானவர் ஆகாயத் தே நிற்கின்ற நால்வரையும் விளித்து "நீவிரும் இறங்குவீர் களாக. இம் மாளிகைக்குள் இருப்பவர் கெளதுத்தக்லைன்; மஉஷு அக்குல்லா; சையிது அகுமதுல் கபீறு. இவர் நம்மில் நின்றும் பலவகை மேம்பட்டவர். ஆதலால், நீவிர் இறங் கி இவர்க்கும் தாழ்ந்து நிற்குதல் வேண்டும். அங்கே மே லே சிக்கா தீர்கள். பறதும் போகாதீர்கள். இவர்க்குத் தாழ்ந்து நிற்காதவர் யாவராயினும் அவருடைய பதவிமு தலிய எல்லாம் பறிபடும்" என்றுகூ றினார்கள். அவர் சொன்ன இந் நன்மை பயக்கும் சொல்லைக் க ருவங் கொண்ட அந் நால்வரும் கேட்டு, அங்கிருந்து கொண்டே சொல்கின்றார்கள்: "நீவிர் நன்கறிவீராக. நாங்களும் அப்தால் கள் தாம்; எங்களில் ஒவ்வொருவரும் அவரைப்போன்ற ஒலி தான். அல்லாகுந் தஆலா தன்ஓம் டைய 1மஹ்பூபான சிநேகரின் பதவியைப் பறிக்கமாட்டான். ண்மின்" என்று மதப்பாக மறுமொழிகொடுத்தார்கள். இம் மதிகேடான கருவ வார்த்தையை அத் தலைவர் ட்டு, பின்னும் அவர்களை நோக்கி "அப்படிச்சி சொல்லா ர். இச்சொல் மிகத் தீங்கான சொல். இச்சொல் நீளிர் மன்னிப்புக் கேட்கவேண்டும். இந் நாயகம் ன் களுக்குத் தாஜானவர். மஷுக்குல்லா வான பூபீன் களுக்கு நாயகர். ஆரிபீன் களுக்கு சுல் ற்ற இவரிடத்து நீவிர் பெருமை பாராட்டிக் க
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/280
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை