@ GT 2. ஆரிபுநாயக வசனம், நாயகமவர்கள் விவாகத்தில் விருப்புள்ளவர்களாய், பலமனைவிகளை மணம்புரிந் திருக்கார்கள். அவர்களுக்கு ஆண்மக்கள் பனிரண்டுபேர் உண்டு அவர்களுள் 1 - சை யிது முகம்மது, 2 - சையிது ஸாலிஹுா, 3 - சையிது மஹ் மூது, 4. சையிது .ஹ பஸைன், 5 - சையிது அலி, 6 - சை யிது அபுல்பத்தாஹுப, 7 - சையிது அபுல் ஹாமீது, 8 - சை யிது ஹஸன் ஆகிய இவ்வெட்டுப் போகளும் குத்பு களா யிருந்தார்கள். மற்ற நால்வரின் பெயர்கள் அறியப்பட வில்லை. அந்நால்வரும் அப்றாது களாயிருந்தார்கள் அ நாயகமவர்களுக்கு மற்றிகு முதல் மதறிபு வரையும் உள்ள குத்பு முதலான எல்லாரும் கிதுமத்து செய்பவர்க ளாயிருந்தார்கள். மஹ்பூபு மஷை க்குகளில் அவர்களுக் கு நிகராக யாரும் இல்லை. அகிலாண்ட பவனங்கள் னைத்தும் அவர்களின் ஆணையாசக்கரத்தில் அடங்கியிருந் தள. நபி கிலுறு அலைகிஸ்ஸலா மவர்களும், நபி இல்யாசு இலைகிஸில்லா மவர்களும், எப்போதும் நாயகமவர்களு டைய சமூகத்தில் லீந்திருப்பார்கள். அக்காலத்தில் நாயகமவர்களுக்கு எய்து எழுபத் தெட்டு நிரப்பமாயிற்று. நாயகமவர்கள் ஒருநாள் நமக் குள்ண்ணிசாலம் முற்றுப்பெற்றது; இனிநாம் நம்மை அதுப்பினனன் இடத்துச் செல்லுதற்கு ஆயத்தப்பட வேண்டும் என்று' கருதி, அவ்வாயத்தத்தோடே வேளை யை எதிர்நோக்கிக்கொண்டு, இதனை நம்மைச் சேர்ந்தவர் களுக்குத் தெரிவிக்கலாமென்று எல்லாரையும் அழைத் துச் சமுகத்தேவைத்து, அவர்களை நோக்கி “என் அன் பள்ளவர்களே, என்னுடைய சீவியகாலம் முடிந்தது, இ . 27 னி உங்களுக்கு என்னிடத்து ஆகவேண்டியவற்றைக் கேட்டுப் பெற்றுக் கொள்வீர்களரக எனச் சொன்னார் கள். இதனைக்கேட்ட மக்கள், மருமக்கள், சுற்றத்தினர், கலீபா க்கள், சீஷர்கள், வேறு ஒளலியா மார்கள், சா மானியர் எல்லாரும். கலக்கினவர்களாம்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/291
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை