பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எசி ஆரிபுநாயக வசனம். லைமைபெறச்செய்யுந் தன்மையும், இன்ன கின்னறெனத் தெளிவுறக் கற்பித்தார்கள். மஅரியா வும், அதனால் டையும் ஹூதும், மவுனாசாரமூம், அவ்வவ்வற்றின் நிலைமையும், அந் நிலைமையில் தரிபடுதலும், இவைபோன்? வைகளும் இஃதிஃது என்று தேனும் பாலும் கலந்து சொ பிரிவதுபோலச் சொரிந்தார்கள். © 4 நாயகமவர்கள் இவ்வளவுஞ்சொல்லிப் பின்னர், அ வின்றி விரித்த கடலினிடத்து அதில்நின்று அலை உண் டாய்ப் பின் அவ்வலை அக்கடலினிடத்தே ஒடுங்குவ போல, ஹக்கு என்தும் அநியாத * பொருவில்நின்று ந உண்டாய்ப் பின் அதனிடத்தே ஒடுங்காநிற்கும் இயல் முழுவதையும் விளக்கமுறப் போதித்து, மறுபடியம் தா கள் சமுகத்துக் கூடியிருப்போரை நோக்கிக் கீழ்வருமா சொல்கின்றார்கள்:- "மனிதர்களே, நான் இவ்வுலகத்திற்கு வந்தேவ் வந்தவன், இதுவரையும் சீவித்து இருந்தே என்கால அ முற்பாகத்தில் வனசஞ்சாரியாய்த் திரிந்தும், பிற்பாக தில் நூல்லாச் சுகங்களையும் அதுபவித்துக்கொண்டு ஒரு அரசனைப்போல் வாழ்ந்தேன். இக்காலத்தில் என்? யொத்த ஒருவர் இவ்வுலகத்து இல்லை. இவ்வாறு எல்ல மேம்பாடுகளும் வாய்த்து இருந்தும், இவ் வுலகவாழ் யில் ஒன்றேனும் என க்குச் சொந்தமானது அன்று. வெல்லாவற்றையும் கைவிட்டுப்போதலே தீர்மானம். லால், நீவிர் இவ் வுலகவாழ்க்கையில் பற்றுவிட்டு இரு பீர்களாக. அவ்வாறு இருப்பதே மனித இயற்கை. ஏ வருடம் வரையும் என் மனதினிடத்து அல்லாருத்தஆ ஏ

  • பொருளில் நின்று நாம் உண்டாய் என்பதில் நின்று

னும் அவதிக்காகத்தில் வந்த ஐந்தாம்வேற்றுமைச் சொல்லு நிலைத்திணை இயங்குதிணையின் சண் சில்லாது புறப்பாட்டெ யென்னும் வெகி சீமைக்கண் நின்றது.