உபரத்து உஎடு அல்லாத மற்ற எந்தப்பொருளும் ஊசாடாதபடி நான் இ ருந்தேன். இன் க் ஏழுவருடம் ஊண் விருப்பின் நிக் காலம் போக்கினேன். பில்லும் எழுவருடம் இஷா விற் செய்யும் உலு வோடே பஜ்று தொழுதேன். இக்காலத் தில் பகற்பொழுதிலும் தூங்கி யறியேன். அல்லாகுத் தஆ லா வின் இன்பம் என் உடலிற் 'பொதிந்திருந்ததனால் இவ்வாறு எனக்கு நேர்ந்தது இதுசத்தியம். நீவிரும் அவ் வாறுபேணிச் செய்வீர்களாக, என்னுடைய மூகாஷபா வில் பலவகைப்பட்ட அற்புதக் காட்சிகளையெல்லாம் அல் னாகுத் தஆலா எனக்கு உண்டாக்கினாள், அவற்றை நான் கண்டேன். அவற்றின் வகைகளை உங்களுக்குச் சொல் வேனாயின், உங்கள் மளங்கள் அவற்றைத் தாங்கிக்கொள் எமாட்டா. ன் அல்லாத தஆலா வின் பேரருள் நிறைந் தவன். ஆதனால், அவத்தையெல்லாம் காணப்பெற்றேன்" என்ற இவ்வாறு பொதுப்படச்சொல்லி முடித்தார், கள். இவற்றை எல்லாரும் கேட்டு ஸாய்கள் மூடினவாக ளா யிருந்தார்கள். அன்றுபோய்ப் பொழுதுபட்டு இரரத் திரியாய்ப் பின் சூரியன் உதித்து, நாயகமவர்களுக் வியகாலத்து எட்களில் இனி ஒரு நாள் இல்லை என்னும் படியான இறுதிகாள் வந்தது. அந்நாள் விறைத்து ஐஞ் 8 நூற்றெழுபத்தெட்டாம்வருட்த்து, ஜமாத்துல் அவ்வல் மாதத்து, இருபத்திரண்டாந் திகதியாகிய வியாழக்கிழமை. அன்று அதிகாலையில் நாயகமவர்கள் முன்சொன்ன அ னைவரையும் அழைத்துச் சமூகத்தே வைத்துக்கொண்டு: "இந்தாள் நான் உங்களைவிட்டுப் பிரிந்துபோய்விடக்கு றிப்பிட்ட பிரயாண நாளாகும்” என்று கூறினார்கள். இச் சொல்லக்கேட்ட எல்லாரும் மன இனி நாம் என்செய்வோம்! என்று உடல்சோர்ந்து இருந்து வருந்தி னார்கள். முகம் வாடினவர்களாய்க் கண்ணீர் சிந்திக் கலக் கமுற்று இருக்கும் மக்களையும், மருமக்களையும், சீஷர்க
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/294
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை