பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஎ ஆரிபுரரியக வசனம்.. ளையும், மற்றவர்களையும் நாயகமவர்கள் நோக்கிக் கீழ்வரு மாறு சொல்கின்றார்கள்:- "என்மீது மன அன்பு நிறைந்துள்ளவர்களே, இவ் வுலகம் அணத்தும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னே ஆ திசிருஷ்டியும் உலகம் கிருஷ்டியாதற்குக் காரணமுகாய் விளங்கும் என்பாட்டனார் நட முகம்மது ஸல்லல்லாகு அலை கிவஸல்ல மவர்களே மௌத்து என்கின்ற கருமத்தில் இ யற்கையாளராய் அதனைப் பெற்றுக்கொண்டார்கள் என் றாவ், வேறே யார்தாம் மௌத்தா கமாட்டார் ! சிருஷ்டி கனான முதற்பொருள் ஒன்று ஒழிய மற்றவையெல்லாம் அழிந்துபோவதில்நின்று தவறா வானத்தைப்பினந்து ஏ றிச்செல்வோரும், பூமியைப்பிளந்து இறங்கிச்செல்வோ ரும், எதிர்ப்பாரின் தசைகளை! கீறியெறியும் திறன். உ டையோரும், பரகாயகமனஞ்செய்து உளவவோரும், கடைசியாகத் தம் உடலைப்போட்டுவிட்டுத் சாம் போசு வேண்டிய இடத்திற்குப் போகுதல் கடைமையாம். சீவித் திருந்தவன் தன் தூல்தேகத்தை விட்டுப்போ கலைக் காண வருபவன் பார்க்குதல் நீவிர் கண்டறிந்ததுதானே. என்னவ கையான பற்றுதலையுடையோராயினும் மெணத்தின்பானத் தைப் பருகினவரேயன்றி, சாகாமையென்னும் பானி மொன்று இருந்து அதனைப்பருகினவர் அல்லர். ஆதலால், எவரும் இவ்வுலகத்தே தரிபட்டு இரார். சிறப்புற்றவை யெல்லாம் அச் சிறப்புக்குலையப்பெறும்; சொலித்தவை யெல்லாம் இருளடையும்; மேலேபறந்தவை கீழேயிறங்கு ir; தோற்றப்பட்டவை மறவுைபெறும்; விளக்கமாயிருந்த வைமழுங்கும்; எழுந்துநின்றவை விழுந்துகிடக்கும். ஆத லால், பிறங்கவை இறக்கும் என்று ஒருவர் சொல்லவும் வேண்டுமோ பெற்றமக்களையும், சுகமதுபவிக்கின்ற மனை யாளையும், இருந்து ஆளும் மாளிகையையும், நேடிச்சேர் த் ததிரவியத்தைம், விருப்புற்றுத் திரட்டிளைத்த பலபண் டங்களையும் விட்டுவிட்டுப் போகுதல் இன்னநேரத்து என்