பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபுநாயக வசனம். நாடியதைச்செய்வான். திருஷ்டிவாக்கம் அனைத்திலும் I டைபெறத் தான் எண்ணியவற்றை நடத்துவான். இப் செய்வதற்குக் கர்த்தாவாகிய ஒருவனே தத்துவம் அ ருளவான் ஒருவன் தனக்குள்ள தத்துவங்களையெல்லாம் ஒழித்து இல்லாமையாக்குவானாயின், அவன் செய்வனவெ ல்லாம் கர்த்தாவின் செயல்களாகும். அவன் ஏவுவனவெல் லாம் கர்த்தா ஏவுவனவாகும். இஃது என்றும் நிலைபெற் றுநிற்கும். அவன் ஆணைக்கு இறந்துபோயினவை உயிர் பெற்று எழும்; உயிர்பெற்றுள்ளவை இறக்கும்; மேலே பறந்துபோயினவை கீழேவிழும்; கீழேவிழுந்தவை எழுர் துபறக்கும்; சிறந்தவை குலையும்; குலைந்தவை சிறக்கும். கிருஷ்டியுள் உள்ள ஒருவன் இவ்வாறு செய்வாளுயின், அ வனைச் சிருஷ்டிகனோடு ஒப்பிட்டுரைத்தல் கூடாது. அங் ஙனம் உரைத்தல் குபிர் எனதும் மகாதோஷமாகும். ஏ னெனில்:- கிருஷ்டிக்கப்பட்டவன் ஒருபோதும் கிருஷ்டி னாகான். நீவிர் இச்சொல்லை உணர்ந்து கடைப்பிடித்து சிற்பீராக. ஆனால், ஒரு சிருஷ்டியானவன் சிருஷ்டிகன் போலக் கருமங்களைச் செய்தல் எவ்வாறாம் எனில்;- பனுா ஆவயும் பகா வையும் அறிந்து தன்னை பனா வாக்கி அமல் செய்வானாயின், அது முதிர்ச்சிபெற்று,அதன்பின் சிருஷ் தகனுக்கு உரிய அஸ்மா, உ பெயர்கள்] ஸிபாத்து, [இயல்கள்! அப்ஆல் [செயல்கள் ஆகிய இம்மூன்றும் சிருஷ்டியானவ னிடத்துத் தற்படும். எங்ஙனமெனில்;- இரும்பினிடத் து அக்கினி தரிபடுதல் போணம். அங்ஙனமாயின், அவ்வி ரும்பு அக்கினிசெய்வன வெல்லாம் செய்வதுபோல, இ ருஷ்டியானவன் சிருஷ்டிகன் செய்வனவெல்லாம் செய் வான். சிருஷ்டியான ஒரு கல்கு சிருஷ்டிகனான ஹக்கு டை அஸ்மா, ஸிபாத்து அபுஆல் களைத் தன்னிடத்துத் தரி படுத்தி, தன்னுடையவைகளை அழித்திட்டபோது, ஹக்கு தன் உலாஹி பத்தான பார்வையாக இவனைப் பார்ப்பான்ன அப்பார்வை பெற்றபோது, இவன் அவன் செய்வதையெல்