ஆரியநாயக வசனம் துப் பொருந்திக்கொள்வீர்களாக, அவனேயன்றி வேறெ ருஆதி குடிக்கு இல்லையே. ஆதலால், இம்மூவகைக் கருமத் தையும் நாம் செய்யோமாயின், இனிலம் சேர்த்துகொள் ளுதற்கு வேறு புகலிடம் யாது? இல்லையன்றோ!" னைவும் இவைபோன்ற பிறவுமான நன்மை தீமைக ளை யெல்லாம் சொல்லத் தக்கவாறு நாயகமவர்கள் சொல் விக்கொண்டிருந்தார்கள். பின்பு அவர்கள் இவ்வுலகத்தில் நின்று பிரியும் வேனை அடுத்தது. அடுக்கவே, கடைசியா இய ங்கள் இருவாய்மொழியை வெளிப்படுத்திவிட்டு வாபை மூடிக்கொண்டு, அல்லாகுத் தஆலா வின் பக்கத்தே முகத்தைத் திருப்பினர்கள். அவர்களுடைய அகம் முகம் என்னும் இருபார்வைகளும் அவன்புறந்தே இருந்தன. இந்நிலைமையைக் கண்ட எல்லரும் மனங்கலங்கி, ணீர் சிந்திக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில், நம்பக சுவர்களின் மாளிகை முழுமையும் அல்லாருத்தஆலா வின் போருளாகிய றகுமத்தும், சுவர்க்கத்து நறுமணமும் வந்து நிரம்பிக்கொண்டிருந்தன. ஹிஜ்றத்து ஐஞ்ஞூற் றெழுபத்தெட்டாம் வருடம், ஜமாத்துல் அவ்வல் மாதம், இருபத்திரண்டார் திகதி, வி யாழக்கிழமைப் பகல், குத்புல் ஆலம், கௌதுல் ஆகுலம், கைமல் ஔலியா, தாஜ டல்வாஸிலீன், மஹ்பூபு றப்பல் ஆ லமீன், சுல்தானுல் ஆரிபீன், சுல்தான் சையிது அகுமதல் க பீறு மட்ஷ ங்க்குல்லா ஹுபஸைனுற்றபாஇ றலியல்லாது அன்கு நாயகமவர்கள் எழுபத்தெட்டாம் வயதில் இப்பூ வோக வாழ்க்கையைவிட்டு, அல்லாகுத் தஆலா இடத்துச் சேர்தற்கு உபாத்தா னார்கள். அப்போது அவர்களின், மருவா தவரும் மருவுமாறு நதும்பிவழியும் கருனைத்ரேன் நிறைந்த அருசிய கண்களாகிய மலர்களும், இறந்து உயர் தீணை அஃறிணைகள் உயிர்பெற்று எழுமாறு சொரித்த .
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/299
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை